ஆமோஸ் 1:6
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.
Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே.
Tamil Easy Reading Version
கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக காத்சா ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் நாட்டு ஜனங்களையெல்லாம் சிறைபிடித்து ஏதோமுக்குக் கைதிகளாகக் கொண்டுபோனார்கள்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “காசா நகரினர் எண்ணற்ற␢ குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்.␢ அவர்கள் ஒரு முழு இனத்தையே␢ ஏதோமுக்கு அடிமைகளாகக்␢ கையளித்தார்கள்;⁾
Title
பெலிஸ்தியர்களுக்கான தண்டனை
Other Title
பெலிஸ்தியா நாடு
King James Version (KJV)
Thus saith the LORD; For three transgressions of Gaza, and for four, I will not turn away the punishment thereof; because they carried away captive the whole captivity, to deliver them up to Edom:
American Standard Version (ASV)
Thus saith Jehovah: For three transgressions of Gaza, yea, for four, I will not turn away the punishment thereof; because they carried away captive the whole people, to deliver them up to Edom:
Bible in Basic English (BBE)
These are the words of the Lord: For three crimes of Gaza, and for four, I will not let its fate be changed; because they took all the people away prisoners, to give them up to Edom.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: For three transgressions of Gazah, and for four, I will not revoke its sentence; because they carried away captive the whole captivity, to deliver [them] up to Edom.
World English Bible (WEB)
Thus says Yahweh: “For three transgressions of Gaza, yes, for four, I will not turn away its punishment; Because they carried away captive the whole community, To deliver them up to Edom;
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: For three transgressions of Gaza, And for four, I do not reverse it, Because of their removing a complete captivity, To deliver up to Edom,
ஆமோஸ் Amos 1:6
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.
Thus saith the LORD; For three transgressions of Gaza, and for four, I will not turn away the punishment thereof; because they carried away captive the whole captivity, to deliver them up to Edom:
| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| For | עַל | ʿal | al |
| three | שְׁלֹשָׁה֙ | šĕlōšāh | sheh-loh-SHA |
| transgressions | פִּשְׁעֵ֣י | pišʿê | peesh-A |
| of Gaza, | עַזָּ֔ה | ʿazzâ | ah-ZA |
| for and | וְעַל | wĕʿal | veh-AL |
| four, | אַרְבָּעָ֖ה | ʾarbāʿâ | ar-ba-AH |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| turn away | אֲשִׁיבֶ֑נּוּ | ʾăšîbennû | uh-shee-VEH-noo |
| because thereof; punishment the | עַל | ʿal | al |
| they carried away captive | הַגְלוֹתָ֛ם | haglôtām | hahɡ-loh-TAHM |
| whole the | גָּל֥וּת | gālût | ɡa-LOOT |
| captivity, | שְׁלֵמָ֖ה | šĕlēmâ | sheh-lay-MA |
| to deliver them up | לְהַסְגִּ֥יר | lĕhasgîr | leh-hahs-ɡEER |
| to Edom: | לֶאֱדֽוֹם׃ | leʾĕdôm | leh-ay-DOME |
Tags கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் காத்சாவினுடைய மூன்று பாதங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன் அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே
ஆமோஸ் 1:6 Concordance ஆமோஸ் 1:6 Interlinear ஆமோஸ் 1:6 Image