Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொலோசேயர் 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கொலோசேயர் கொலோசேயர் 1 கொலோசேயர் 1:5

கொலோசேயர் 1:5
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

Tamil Indian Revised Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

Tamil Easy Reading Version
இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய மக்கள் மீதும் நீங்கள் அன்பு கொண்டுள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்கள் உங்களுக்காகப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான போதனைகளால் இந்த விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்கள்.

திருவிவிலியம்
இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்கு பற்றி அறிந்து கொண்டீர்கள்.

Colossians 1:4Colossians 1Colossians 1:6

King James Version (KJV)
For the hope which is laid up for you in heaven, whereof ye heard before in the word of the truth of the gospel;

American Standard Version (ASV)
because of the hope which is laid up for you in the heavens, whereof ye heard before in the word of the truth of the gospel,

Bible in Basic English (BBE)
Through the hope which is in store for you in heaven; knowledge of which was given to you before in the true word of the good news,

Darby English Bible (DBY)
on account of the hope which [is] laid up for you in the heavens; of which ye heard before in the word of the truth of the glad tidings,

World English Bible (WEB)
because of the hope which is laid up for you in the heavens, of which you heard before in the word of the truth of the Gospel,

Young’s Literal Translation (YLT)
because of the hope that is laid up for you in the heavens, which ye heard of before in the word of the truth of the good news,

கொலோசேயர் Colossians 1:5
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
For the hope which is laid up for you in heaven, whereof ye heard before in the word of the truth of the gospel;

For
διὰdiathee-AH
the
τὴνtēntane
laid
is
which
hope
ἐλπίδαelpidaale-PEE-tha

τὴνtēntane
up
ἀποκειμένηνapokeimenēnah-poh-kee-MAY-nane
for
you
ὑμῖνhyminyoo-MEEN
in
ἐνenane

τοῖςtoistoos
heaven,
οὐρανοῖςouranoisoo-ra-NOOS
whereof
ἣνhēnane
ye
heard
before
προηκούσατεproēkousateproh-ay-KOO-sa-tay
in
ἐνenane
the
τῷtoh
word
λόγῳlogōLOH-goh
the
of
τῆςtēstase
truth
ἀληθείαςalētheiasah-lay-THEE-as
of
the
τοῦtoutoo
gospel;
εὐαγγελίουeuangeliouave-ang-gay-LEE-oo


Tags நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்
கொலோசேயர் 1:5 Concordance கொலோசேயர் 1:5 Interlinear கொலோசேயர் 1:5 Image