கொலோசேயர் 2:16
ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருபύபானாக.
Tamil Indian Revised Version
ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக.
Tamil Easy Reading Version
ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள்
திருவிவிலியம்
எனவே, உண்பது, குடிப்பது, மற்றும் திருவிழா, அமாவாசை, ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் குறைகூற வேண்டியதில்லை.
Title
மனிதனின் சட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
King James Version (KJV)
Let no man therefore judge you in meat, or in drink, or in respect of an holyday, or of the new moon, or of the sabbath days:
American Standard Version (ASV)
Let no man therefore judge you in meat, or in drink, or in respect of a feast day or a new moon or a sabbath day:
Bible in Basic English (BBE)
For this reason let no man be your judge in any question of food or drink or feast days or new moons or Sabbaths:
Darby English Bible (DBY)
Let none therefore judge you in meat or in drink, or in matter of feast, or new moon, or sabbaths,
World English Bible (WEB)
Let no man therefore judge you in eating, or in drinking, or with respect to a feast day or a new moon or a Sabbath day,
Young’s Literal Translation (YLT)
Let no one, then, judge you in eating or in drinking, or in respect of a feast, or of a new moon, or of sabbaths,
கொலோசேயர் Colossians 2:16
ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருபύபானாக.
Let no man therefore judge you in meat, or in drink, or in respect of an holyday, or of the new moon, or of the sabbath days:
| Let no | Μὴ | mē | may |
| man | οὖν | oun | oon |
| therefore | τις | tis | tees |
| judge | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| you | κρινέτω | krinetō | kree-NAY-toh |
| in | ἐν | en | ane |
| meat, | βρώσει | brōsei | VROH-see |
| or | ἢ | ē | ay |
| in | ἐν | en | ane |
| drink, | πόσει | posei | POH-see |
| or | ἢ | ē | ay |
| in | ἐν | en | ane |
| respect | μέρει | merei | MAY-ree |
| of an holyday, | ἑορτῆς | heortēs | ay-ore-TASE |
| or | ἢ | ē | ay |
| moon, new the of | νουμηνίας | noumēnias | noo-may-NEE-as |
| or | ἢ | ē | ay |
| of the sabbath | σαββάτων· | sabbatōn | sahv-VA-tone |
Tags ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருபύபானாக
கொலோசேயர் 2:16 Concordance கொலோசேயர் 2:16 Interlinear கொலோசேயர் 2:16 Image