Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொலோசேயர் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கொலோசேயர் கொலோசேயர் 4 கொலோசேயர் 4:16

கொலோசேயர் 4:16
இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.

Tamil Indian Revised Version
இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.

Tamil Easy Reading Version
உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள்.

திருவிவிலியம்
இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்களும் வாசியுங்கள்.

Colossians 4:15Colossians 4Colossians 4:17

King James Version (KJV)
And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the epistle from Laodicea.

American Standard Version (ASV)
And when this epistle hath been read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye also read the epistle from Laodicea.

Bible in Basic English (BBE)
And when this letter has been made public among you, let the same be done in the church of Laodicea; and see that you have the letter from Laodicea.

Darby English Bible (DBY)
And when the letter has been read among you, cause that it be read also in the assembly of Laodiceans, and that *ye* also read that from Laodicea.

World English Bible (WEB)
When this letter has been read among you, cause it to be read also in the assembly of the Laodiceans; and that you also read the letter from Laodicea.

Young’s Literal Translation (YLT)
and when the epistle may be read with you, cause that also in the assembly of the Laodiceans it may be read, and the `epistle’ from Laodicea that ye also may read;

கொலோசேயர் Colossians 4:16
இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the epistle from Laodicea.

And
καὶkaikay
when
ὅτανhotanOH-tahn
this
ἀναγνωσθῇanagnōsthēah-na-gnoh-STHAY
epistle
παρ'parpahr
is
read
ὑμῖνhyminyoo-MEEN
among
ay
you,
ἐπιστολήepistolēay-pee-stoh-LAY
cause
ποιήσατεpoiēsatepoo-A-sa-tay
that
ἵναhinaEE-na
it
be
read
καὶkaikay
also
ἐνenane
in
τῇtay
the
Λαοδικέωνlaodikeōnla-oh-thee-KAY-one
church
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
of
the
Laodiceans;
ἀναγνωσθῇanagnōsthēah-na-gnoh-STHAY
and
καὶkaikay
that
τὴνtēntane
ye
ἐκekake
likewise
Λαοδικείαςlaodikeiasla-oh-thee-KEE-as
read
ἵναhinaEE-na
the
καὶkaikay
epistle
from
ὑμεῖςhymeisyoo-MEES
Laodicea.
ἀναγνῶτεanagnōteah-na-GNOH-tay


Tags இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள் லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்
கொலோசேயர் 4:16 Concordance கொலோசேயர் 4:16 Interlinear கொலோசேயர் 4:16 Image