தானியேல் 1:11
அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
Tamil Indian Revised Version
அப்பொழுது அதிகாரிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
Tamil Easy Reading Version
பிறகு தானியேல் அவர்களது காவலனிடமும் பேசினான். அஸ்பேனாசு அந்தக் காவலனிடம் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தான்.
திருவிவிலியம்
தானியேல், அனனியா, மிசாவேல் அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது:
King James Version (KJV)
Then said Daniel to Melzar, whom the prince of the eunuchs had set over Daniel, Hananiah, Mishael, and Azariah,
American Standard Version (ASV)
Then said Daniel to the steward whom the prince of the eunuchs had appointed over Daniel, Hananiah, Mishael, and Azariah:
Bible in Basic English (BBE)
Then Daniel said to the keeper in whose care the captain of the unsexed servants had put Daniel, Hananiah, Mishael, and Azariah:
Darby English Bible (DBY)
And Daniel said to the steward, whom the prince of the eunuchs had set over Daniel, Hananiah, Mishael, and Azariah,
World English Bible (WEB)
Then said Daniel to the steward whom the prince of the eunuchs had appointed over Daniel, Hananiah, Mishael, and Azariah:
Young’s Literal Translation (YLT)
And Daniel saith unto the Meltzar, whom the chief of the eunuchs hath appointed over Daniel, Hananiah, Mishael, and Azariah,
தானியேல் Daniel 1:11
அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
Then said Daniel to Melzar, whom the prince of the eunuchs had set over Daniel, Hananiah, Mishael, and Azariah,
| Then said | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Daniel | דָּנִיֵּ֖אל | dāniyyēl | da-nee-YALE |
| to | אֶל | ʾel | el |
| Melzar, | הַמֶּלְצַ֑ר | hammelṣar | ha-mel-TSAHR |
| whom | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| the prince | מִנָּה֙ | minnāh | mee-NA |
| eunuchs the of | שַׂ֣ר | śar | sahr |
| had set | הַסָּֽרִיסִ֔ים | hassārîsîm | ha-sa-ree-SEEM |
| over | עַל | ʿal | al |
| Daniel, | דָּנִיֵּ֣אל | dāniyyēl | da-nee-YALE |
| Hananiah, | חֲנַנְיָ֔ה | ḥănanyâ | huh-nahn-YA |
| Mishael, | מִֽישָׁאֵ֖ל | mîšāʾēl | mee-sha-ALE |
| and Azariah, | וַעֲזַרְיָֽה׃ | waʿăzaryâ | va-uh-zahr-YA |
Tags அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே தானியேல் அனனியா மிஷாவேல் அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி
தானியேல் 1:11 Concordance தானியேல் 1:11 Interlinear தானியேல் 1:11 Image