Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 1:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 1 தானியேல் 1:16

தானியேல் 1:16
ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
ஆகையால் மேல்ஷார் அவர்கள் சாப்பிடச்சொன்ன உணவையும், அவர்கள் குடிக்கச்சொன்ன திராட்சைரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
எனவே, காவலன் அரசனது உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான்.

திருவிவிலியம்
ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.⒫

Daniel 1:15Daniel 1Daniel 1:17

King James Version (KJV)
Thus Melzar took away the portion of their meat, and the wine that they should drink; and gave them pulse.

American Standard Version (ASV)
So the steward took away their dainties, and the wine that they should drink, and gave them pulse.

Bible in Basic English (BBE)
So the keeper regularly took away their meat and the wine which was to have been their drink, and gave them grain.

Darby English Bible (DBY)
So the steward took away their delicate food, and the wine that they should drink; and gave them pulse.

World English Bible (WEB)
So the steward took away their dainties, and the wine that they should drink, and gave them pulse.

Young’s Literal Translation (YLT)
And the Meltzar is taking away their portion of food, and the wine of their drink, and is giving to them vegetables.

தானியேல் Daniel 1:16
ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
Thus Melzar took away the portion of their meat, and the wine that they should drink; and gave them pulse.

Thus
Melzar
וַיְהִ֣יwayhîvai-HEE
took
away
הַמֶּלְצַ֗רhammelṣarha-mel-TSAHR

נֹשֵׂא֙nōśēʾnoh-SAY
meat,
their
of
portion
the
אֶתʾetet
wine
the
and
פַּתְבָּגָ֔םpatbāgāmpaht-ba-ɡAHM
that
they
should
drink;
וְיֵ֖יןwĕyênveh-YANE
and
gave
מִשְׁתֵּיהֶ֑םmištêhemmeesh-tay-HEM
them
pulse.
וְנֹתֵ֥ןwĕnōtēnveh-noh-TANE
לָהֶ֖םlāhemla-HEM
זֵרְעֹנִֽים׃zērĕʿōnîmzay-reh-oh-NEEM


Tags ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும் அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்
தானியேல் 1:16 Concordance தானியேல் 1:16 Interlinear தானியேல் 1:16 Image