Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 1:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 1 தானியேல் 1:18

தானியேல் 1:18
அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.

Tamil Indian Revised Version
அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, அதிகாரிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.

Tamil Easy Reading Version
அரசன் அனைத்து இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினான். அக்கால முடிவில் அரசனான நேபுகாத்நேச்சாரின் முன்பு எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் கொண்டுவந்தான்.

திருவிவிலியம்
அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.

Daniel 1:17Daniel 1Daniel 1:19

King James Version (KJV)
Now at the end of the days that the king had said he should bring them in, then the prince of the eunuchs brought them in before Nebuchadnezzar.

American Standard Version (ASV)
And at the end of the days which the king had appointed for bringing them in, the prince of the eunuchs brought them in before Nebuchadnezzar.

Bible in Basic English (BBE)
Now at the end of the time fixed by the king for them to go in, the captain of the unsexed servants took them in to Nebuchadnezzar.

Darby English Bible (DBY)
And at the end of the days that the king had said he should bring them in, the prince of the eunuchs brought them in before Nebuchadnezzar.

World English Bible (WEB)
At the end of the days which the king had appointed for bringing them in, the prince of the eunuchs brought them in before Nebuchadnezzar.

Young’s Literal Translation (YLT)
And at the end of the days that the king had said to bring them in, bring them in doth the chief of the eunuchs before Nebuchadnezzar.

தானியேல் Daniel 1:18
அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.
Now at the end of the days that the king had said he should bring them in, then the prince of the eunuchs brought them in before Nebuchadnezzar.

Now
at
the
end
וּלְמִקְצָת֙ûlĕmiqṣātoo-leh-meek-TSAHT
days
the
of
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
the
king
אָמַ֥רʾāmarah-MAHR
had
said
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
bring
should
he
לַהֲבִיאָ֑םlahăbîʾāmla-huh-vee-AM
them
in,
then
the
prince
וַיְבִיאֵם֙waybîʾēmvai-vee-AME
eunuchs
the
of
שַׂ֣רśarsahr
brought
הַסָּרִיסִ֔יםhassārîsîmha-sa-ree-SEEM
them
in
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
Nebuchadnezzar.
נְבֻכַדְנֶצַּֽר׃nĕbukadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR


Tags அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்
தானியேல் 1:18 Concordance தானியேல் 1:18 Interlinear தானியேல் 1:18 Image