தானியேல் 1:3
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்களுக்குள்ளே ராஜவம்சத்தார்களிலும் உயர்குடிமக்களிலும் எந்தவொரு குறைபாடும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், ராஜாவின் அரண்மனையிலே வேலைசெய்யத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபர்களைக் கொண்டுவரவும்,
Tamil Easy Reading Version
பிறகு அரசனான நேபுகாத்நேச்சார் அஸ்பேனாஸ் என்பவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தான். (அஸ்பேனாஸ், அரசனுக்குப் பணிவிடை செய்யும் அலிகளில் மிக முக்கியமான தலைவன்). அரசன், அஸ்பேனாசிடம் அவனது வீட்டிற்கு சில யூதர்களை அழைத்துவரும்படி சொன்னான். நேபுகாத்நேச்சார் முக்கியமான குடும்பங்களிலிருந்தும் இஸ்ரவேல் அரசகுடும்பங்களிலிருந்தும், யூதர்களை விரும்பினான்.
திருவிவிலியம்
அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான்.
King James Version (KJV)
And the king spake unto Ashpenaz the master of his eunuchs, that he should bring certain of the children of Israel, and of the king’s seed, and of the princes;
American Standard Version (ASV)
And the king spake unto Ashpenaz the master of his eunuchs, that he should bring in `certain’ of the children of Israel, even of the seed royal and of the nobles;
Bible in Basic English (BBE)
And the king gave orders to Ashpenaz, the captain of his unsexed servants, to take in some of the children of Israel, certain of the king’s family, and those of high birth;
Darby English Bible (DBY)
And the king spoke unto Ashpenaz the chief of his eunuchs, that he should bring of the children of Israel, both of the royal seed and of the nobles,
World English Bible (WEB)
The king spoke to Ashpenaz the master of his eunuchs, that he should bring in [certain] of the children of Israel, even of the seed royal and of the nobles;
Young’s Literal Translation (YLT)
And the king saith, to Ashpenaz master of his eunuchs, to bring in out of the sons of Israel, (even of the royal seed, and of the chiefs,)
தானியேல் Daniel 1:3
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,
And the king spake unto Ashpenaz the master of his eunuchs, that he should bring certain of the children of Israel, and of the king's seed, and of the princes;
| And the king | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| unto Ashpenaz | לְאַשְׁפְּנַ֖ז | lĕʾašpĕnaz | leh-ash-peh-NAHZ |
| the master | רַ֣ב | rab | rahv |
| eunuchs, his of | סָרִיסָ֑יו | sārîsāyw | sa-ree-SAV |
| that he should bring | לְהָבִ֞יא | lĕhābîʾ | leh-ha-VEE |
| children the of certain | מִבְּנֵ֧י | mibbĕnê | mee-beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| king's the of and | וּמִזֶּ֥רַע | ûmizzeraʿ | oo-mee-ZEH-ra |
| seed, | הַמְּלוּכָ֖ה | hammĕlûkâ | ha-meh-loo-HA |
| and of | וּמִן | ûmin | oo-MEEN |
| the princes; | הַֽפַּרְתְּמִֽים׃ | happartĕmîm | HA-pahr-teh-MEEM |
Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும் அழகானவர்களும் சகல ஞானத்திலும் தேறினவர்களும் அறிவில் சிறந்தவர்களும் கல்வியில் நிபுணரும் ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்
தானியேல் 1:3 Concordance தானியேல் 1:3 Interlinear தானியேல் 1:3 Image