Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 10:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 10 தானியேல் 10:15

தானியேல் 10:15
அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

Tamil Indian Revised Version
அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

Tamil Easy Reading Version
அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை.

திருவிவிலியம்
அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேசாதிருந்தேன்.

Daniel 10:14Daniel 10Daniel 10:16

King James Version (KJV)
And when he had spoken such words unto me, I set my face toward the ground, and I became dumb.

American Standard Version (ASV)
and when he had spoken unto me according to these words, I set my face toward the ground, and was dumb.

Bible in Basic English (BBE)
And after he had said these words to me, I kept my face turned to the earth and was unable to say anything.

Darby English Bible (DBY)
And as he was speaking with me according to these words, I set my face toward the ground, and I became dumb.

World English Bible (WEB)
and when he had spoken to me according to these words, I set my face toward the ground, and was mute.

Young’s Literal Translation (YLT)
`And when he speaketh with me about these things, I have set my face toward the earth, and have been silent;

தானியேல் Daniel 10:15
அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.
And when he had spoken such words unto me, I set my face toward the ground, and I became dumb.

And
when
he
had
spoken
וּבְדַבְּר֣וֹûbĕdabbĕrôoo-veh-da-beh-ROH
such
עִמִּ֔יʿimmîee-MEE
words
כַּדְּבָרִ֖יםkaddĕbārîmka-deh-va-REEM
unto
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
set
I
me,
נָתַ֧תִּיnātattîna-TA-tee
my
face
פָנַ֛יpānayfa-NAI
ground,
the
toward
אַ֖רְצָהʾarṣâAR-tsa
and
I
became
dumb.
וְנֶאֱלָֽמְתִּי׃wĕneʾĕlāmĕttîveh-neh-ay-LA-meh-tee


Tags அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில் நான் தலைகவிழ்ந்து தரையை நோக்கி பேச்சற்றுப்போனேன்
தானியேல் 10:15 Concordance தானியேல் 10:15 Interlinear தானியேல் 10:15 Image