Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 10:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 10 தானியேல் 10:20

தானியேல் 10:20
அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே போரிடத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

Tamil Easy Reading Version
அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான்.

திருவிவிலியம்
அப்பொழுது அவர் கூறியது: “உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா? இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன். நான் அவனை முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான்.

Daniel 10:19Daniel 10Daniel 10:21

King James Version (KJV)
Then said he, Knowest thou wherefore I come unto thee? and now will I return to fight with the prince of Persia: and when I am gone forth, lo, the prince of Grecia shall come.

American Standard Version (ASV)
Then said he, Knowest thou wherefore I am come unto thee? and now will I return to fight with the prince of Persia: and when I go forth, lo, the prince of Greece shall come.

Bible in Basic English (BBE)
But I am going back to make war with the angel of Persia, and when I am gone, the angel of Greece will come. And there is no one on my side against these, but Michael, your angel.

Darby English Bible (DBY)
And he said, Knowest thou wherefore I am come unto thee? And now I return to fight with the prince of Persia; and when I go forth, behold, the prince of Greece shall come.

World English Bible (WEB)
Then he said, “Do you know why I have come to you? Now I will return to fight with the prince of Persia. When I go forth, behold, the prince of Greece shall come.

Young’s Literal Translation (YLT)
And he saith, Hast thou known why I have come unto thee? and now I turn back to fight with the head of Persia; yea, I am going forth, and lo, the head of Javan hath come;

தானியேல் Daniel 10:20
அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
Then said he, Knowest thou wherefore I come unto thee? and now will I return to fight with the prince of Persia: and when I am gone forth, lo, the prince of Grecia shall come.

Then
said
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
he,
Knowest
הֲיָדַ֙עְתָּ֙hăyādaʿtāhuh-ya-DA-TA
thou
wherefore
לָמָּהlommâloh-MA
I
come
בָּ֣אתִיbāʾtîBA-tee
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
thee?
and
now
וְעַתָּ֣הwĕʿattâveh-ah-TA
will
I
return
אָשׁ֔וּבʾāšûbah-SHOOV
to
fight
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
with
עִםʿimeem
the
prince
שַׂ֣רśarsahr
of
Persia:
פָּרָ֑סpārāspa-RAHS
and
when
I
וַאֲנִ֣יwaʾănîva-uh-NEE
forth,
gone
am
יוֹצֵ֔אyôṣēʾyoh-TSAY
lo,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
the
prince
שַׂרśarsahr
of
Grecia
יָוָ֖ןyāwānya-VAHN
shall
come.
בָּֽא׃bāʾba


Tags அப்பொழுது அவன் நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன் நான் போனபின்பு கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்
தானியேல் 10:20 Concordance தானியேல் 10:20 Interlinear தானியேல் 10:20 Image