Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:13

தானியேல் 11:13
சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தினசேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.

Tamil Indian Revised Version
சில வருடங்கள் சென்றபின்பு வடக்குதிசை ராஜா திரும்ப முந்தின படையிலும் பெரிதான படையைச் சேர்த்து, மகா பெரிய படையோடும் திரளான செல்வத்தோடும் நிச்சயமாக வருவான்.

Tamil Easy Reading Version
வடபகுதி அரசன் இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும்.

திருவிவிலியம்
ஏனெனில் வடதிசை மன்னன் முன்னதைவிடப் பெரிய படையை மீண்டும் திரட்டுவான்; சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய படையோடும் மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.

Daniel 11:12Daniel 11Daniel 11:14

King James Version (KJV)
For the king of the north shall return, and shall set forth a multitude greater than the former, and shall certainly come after certain years with a great army and with much riches.

American Standard Version (ASV)
And the king of the north shall return, and shall set forth a multitude greater than the former; and he shall come on at the end of the times, `even of’ years, with a great army and with much substance.

Bible in Basic English (BBE)
And again the king of the north will get together an army greater than the first; and he will make an attack on him at the end of years, with a great army and much wealth.

Darby English Bible (DBY)
For the king of the north shall return, and shall set forth a multitude greater than the former; and shall certainly come at the end of the times of years with a great army and with much substance.

World English Bible (WEB)
The king of the north shall return, and shall set forth a multitude greater than the former; and he shall come on at the end of the times, [even of] years, with a great army and with much substance.

Young’s Literal Translation (YLT)
`And the king of the north hath turned back, and hath caused a multitude to stand, greater than the first, and at the end of the times a second time he doth certainly come in with a great force, and with much substance;

தானியேல் Daniel 11:13
சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தினசேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.
For the king of the north shall return, and shall set forth a multitude greater than the former, and shall certainly come after certain years with a great army and with much riches.

For
the
king
וְשָׁב֙wĕšābveh-SHAHV
north
the
of
מֶ֣לֶךְmelekMEH-lek
shall
return,
הַצָּפ֔וֹןhaṣṣāpônha-tsa-FONE
forth
set
shall
and
וְהֶעֱמִ֣ידwĕheʿĕmîdveh-heh-ay-MEED
a
multitude
הָמ֔וֹןhāmônha-MONE
greater
רַ֖בrabrahv
than
מִןminmeen
former,
the
הָרִאשׁ֑וֹןhāriʾšônha-ree-SHONE
and
shall
certainly
וּלְקֵ֨ץûlĕqēṣoo-leh-KAYTS
come
הָֽעִתִּ֤יםhāʿittîmha-ee-TEEM
after
שָׁנִים֙šānîmsha-NEEM
certain
יָ֣בוֹאyābôʾYA-voh
years
ב֔וֹאbôʾvoh
great
a
with
בְּחַ֥יִלbĕḥayilbeh-HA-yeel
army
גָּד֖וֹלgādôlɡa-DOLE
and
with
much
וּבִרְכ֥וּשׁûbirkûšoo-veer-HOOSH
riches.
רָֽב׃rābrahv


Tags சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தினசேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்
தானியேல் 11:13 Concordance தானியேல் 11:13 Interlinear தானியேல் 11:13 Image