Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:2

தானியேல் 11:2
இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.

Tamil Indian Revised Version
இப்போது நான் உண்மையான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதற்குப்பின்பு நான்காம் ராஜாவாயிருப்பவன் எல்லோரிலும் மிக செல்வச்செழிப்புள்ளவனாகி, அதனால் அவன் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்ஜியத்திற்கு விரோதமாக எல்லோரையும் எழுப்பிவிடுவான்.

Tamil Easy Reading Version
“இப்பொழுதும், தானியேலே, நான் உண்மையைச் சொல்கிறேன். பெர்சியாவில் மேலும் மூன்று அரசர்கள் ஆளூகைச் செய்வார்கள். பிறகு நாலாவது அரசன் ஒருவன் வருவான். அந்த நாலாவது அரசன் பெர்சியாவை இதற்கு முன் ஆண்ட எல்லா அரசர்களைவிட செல்வந்தனாக இருப்பான். அந்த நாலாவது அரசன் வல்லமையைப் பெறுவதற்கு தனது செல்வத்தைப் பயன்படுத்துவான். அவன், எல்லோரும் கிரேக்க இராஜ்யத்திற்கு எதிராக இருக்கக் காரணமாவான்.

திருவிவிலியம்
“இப்பொழுது, நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்; இதோ! இன்னும் மூன்று மன்னர்கள் பாரசீகத்தில் அரியணை ஏறுவார்கள்; நான்காம் அரசன் மற்ற எல்லாரையும் விடப் பெருஞ் செல்வம் படைத்தவனாய் இருப்பான். அவன் தன் செல்வத்தால் வலிமை பெற்ற பிறகு, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லாரையும் தூண்டியெழுப்புவான்.

Daniel 11:1Daniel 11Daniel 11:3

King James Version (KJV)
And now will I shew thee the truth. Behold, there shall stand up yet three kings in Persia; and the fourth shall be far richer than they all: and by his strength through his riches he shall stir up all against the realm of Grecia.

American Standard Version (ASV)
And now will I show thee the truth. Behold, there shall stand up yet three kings in Persia; and the fourth shall be far richer than they all: and when he is waxed strong through his riches, he shall stir up all against the realm of Greece.

Bible in Basic English (BBE)
And now I will make clear to you what is true. There are still three kings to come in Persia, and the fourth will have much greater wealth than all of them: and when he has become strong through his wealth, he will put his forces in motion against all the kingdoms of Greece.

Darby English Bible (DBY)
And now will I declare unto thee the truth. Behold, there shall stand up yet three kings in Persia; and the fourth shall enrich himself with great riches more than all; and when he hath become strong through his riches, he shall stir up all against the realm of Greece.

World English Bible (WEB)
Now will I show you the truth. Behold, there shall stand up yet three kings in Persia; and the fourth shall be far richer than they all: and when he has grown strong through his riches, he shall stir up all against the realm of Greece.

Young’s Literal Translation (YLT)
and, now, truth I declare to thee, Lo, yet three kings are standing for Persia, and the fourth doth become far richer than all, and according to his strength by his riches he stirreth up the whole, with the kingdom of Javan.

தானியேல் Daniel 11:2
இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.
And now will I shew thee the truth. Behold, there shall stand up yet three kings in Persia; and the fourth shall be far richer than they all: and by his strength through his riches he shall stir up all against the realm of Grecia.

And
now
וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
will
I
shew
אֱמֶ֖תʾĕmetay-MET
truth.
the
thee
אַגִּ֣ידʾaggîdah-ɡEED
Behold,
לָ֑ךְlāklahk
up
stand
shall
there
הִנֵּהhinnēhee-NAY
yet
עוֹד֩ʿôdode
three
שְׁלֹשָׁ֨הšĕlōšâsheh-loh-SHA
kings
מְלָכִ֜יםmĕlākîmmeh-la-HEEM
Persia;
in
עֹמְדִ֣יםʿōmĕdîmoh-meh-DEEM
and
the
fourth
לְפָרַ֗סlĕpārasleh-fa-RAHS
far
be
shall
וְהָֽרְבִיעִי֙wĕhārĕbîʿiyveh-ha-reh-vee-EE
richer
יַעֲשִׁ֤ירyaʿăšîrya-uh-SHEER
than
they
all:
עֹֽשֶׁרʿōšerOH-sher

גָּדוֹל֙gādôlɡa-DOLE
and
by
his
strength
מִכֹּ֔לmikkōlmee-KOLE
riches
his
through
וּכְחֶזְקָת֣וֹûkĕḥezqātôoo-heh-hez-ka-TOH
he
shall
stir
up
בְעָשְׁר֔וֹbĕʿošrôveh-ohsh-ROH
all
יָעִ֣ירyāʿîrya-EER
against
הַכֹּ֔לhakkōlha-KOLE
the
realm
אֵ֖תʾētate
of
Grecia.
מַלְכ֥וּתmalkûtmahl-HOOT
יָוָֽן׃yāwānya-VAHN


Tags இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன் இதோ இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள் அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்
தானியேல் 11:2 Concordance தானியேல் 11:2 Interlinear தானியேல் 11:2 Image