Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:20

தானியேல் 11:20
செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சிலநாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்.

Tamil Indian Revised Version
செழிப்பான ராஜ்ஜியத்தில் வரிவசூலிப்பவனைத் திரியச்செய்கிற ஒருவன் தன் இடத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாட்களுக்குள் கோபமில்லாமலும் சண்டையில்லாமலும் நாசமடைவான்.

Tamil Easy Reading Version
“அந்த வடபகுதி அரசனுக்குப்பிறகு ஒரு புதிய அரசன் வருவான். அந்த அரசன் ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த அரசன் தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த அரசன் அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான்.

திருவிவிலியம்
நாட்டின் செழிப்பான பகுதிகளுக்கு வரிவசூலிப்பவனை அனுப்பும் வேறொருவன் அவனுக்குப் பதிலாகத் தோன்றுவான். அவன் எவரது சினத்தின் காரணமாகவோ போர் முனையிலோ சாகாமல், தானே மடிந்து போவான்.

Daniel 11:19Daniel 11Daniel 11:21

King James Version (KJV)
Then shall stand up in his estate a raiser of taxes in the glory of the kingdom: but within few days he shall be destroyed, neither in anger, nor in battle.

American Standard Version (ASV)
Then shall stand up in his place one that shall cause an exactor to pass through the glory of the kingdom; but within few days he shall be destroyed, neither in anger, nor in battle.

Bible in Basic English (BBE)
Then his place will be taken by one who will send out a man with the glory of a king to get wealth together; but after a short time destruction will overtake him, but not in wrath or in the fight.

Darby English Bible (DBY)
And in his place shall one stand up who shall cause the exactor to pass through the glory of the kingdom; but in a few days he shall be broken, neither in anger nor in battle.

World English Bible (WEB)
Then shall stand up in his place one who shall cause a tax collector to pass through the kingdom to maintain its glory; but within few days he shall be destroyed, neither in anger, nor in battle.

Young’s Literal Translation (YLT)
`And stood up on his station hath `one’ causing an exactor to pass over the honour of the kingdom, and in a few days he is destroyed, and not in anger, nor in battle.

தானியேல் Daniel 11:20
செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சிலநாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்.
Then shall stand up in his estate a raiser of taxes in the glory of the kingdom: but within few days he shall be destroyed, neither in anger, nor in battle.

Then
shall
stand
up
וְעָמַ֧דwĕʿāmadveh-ah-MAHD
in
עַלʿalal
his
estate
כַּנּ֛וֹkannôKA-noh
raiser
a
מַעֲבִ֥ירmaʿăbîrma-uh-VEER
of
taxes
נוֹגֵ֖שׂnôgēśnoh-ɡASE
in
the
glory
הֶ֣דֶרhederHEH-der
kingdom:
the
of
מַלְכ֑וּתmalkûtmahl-HOOT
but
within
few
וּבְיָמִ֤יםûbĕyāmîmoo-veh-ya-MEEM
days
אֲחָדִים֙ʾăḥādîmuh-ha-DEEM
destroyed,
be
shall
he
יִשָּׁבֵ֔רyiššābēryee-sha-VARE
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
in
anger,
בְאַפַּ֖יִםbĕʾappayimveh-ah-PA-yeem
nor
וְלֹ֥אwĕlōʾveh-LOH
in
battle.
בְמִלְחָמָֽה׃bĕmilḥāmâveh-meel-ha-MA


Tags செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான் ஆகிலும் சிலநாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்
தானியேல் 11:20 Concordance தானியேல் 11:20 Interlinear தானியேல் 11:20 Image