Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:24

தானியேல் 11:24
தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச்சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.

Tamil Indian Revised Version
தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கும்போது, அவன் உட்பிரவேசித்து, தன் முன்னோர்களும் தன் முன்னோர்களின் முன்னோர்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, கோட்டைகளுக்கு விரோதமாகத் தனக்குள் சூழ்ச்சிகளை யோசிப்பான்; சிலகாலம்வரை இப்படியிருக்கும்.

Tamil Easy Reading Version
“வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும் போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த அரசன் போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான்.

திருவிவிலியம்
செல்வச் சிறப்புமிக்க நகரங்களுள் அவன் முன்னெச்சரிக்கை இன்றி நுழைந்து, தன் தந்தையரும் முன்னோரும் செய்யாததை எல்லாம் செய்வான்; அந்நகரங்களில் கொள்ளையடித்த பொருள்களையும் கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்; அந்நகரங்களின் அரண்களைப் பிடிக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வான்; ஆயினும் இந்த நிலை சிறிது காலமே நீடிக்கும்.

Daniel 11:23Daniel 11Daniel 11:25

King James Version (KJV)
He shall enter peaceably even upon the fattest places of the province; and he shall do that which his fathers have not done, nor his fathers’ fathers; he shall scatter among them the prey, and spoil, and riches: yea, and he shall forecast his devices against the strong holds, even for a time.

American Standard Version (ASV)
In time of security shall he come even upon the fattest places of the province; and he shall do that which his fathers have not done, nor his fathers’ fathers; he shall scatter among them prey, and spoil, and substance: yea, he shall devise his devices against the strongholds, even for a time.

Bible in Basic English (BBE)
Against fertile places, and will make waste a part of the country; and he will do what his fathers have not done, or his fathers’ fathers; he will make distribution among them of goods taken in war and by force, and of property: he will even make designs against the strong places for a time.

Darby English Bible (DBY)
In time of peace shall he enter even into the fattest places of the province; and he shall do that which his fathers have not done, nor his fathers’ fathers: he shall scatter among them prey, and spoil, and substance, and he shall plan his devices against the fortified places, even for a time.

World English Bible (WEB)
In time of security shall he come even on the fattest places of the province; and he shall do that which his fathers have not done, nor his fathers’ fathers; he shall scatter among them prey, and spoil, and substance: yes, he shall devise his devices against the strongholds, even for a time.

Young’s Literal Translation (YLT)
Peaceably even into the fertile places of the province He cometh, and he hath done that which his fathers did not, nor his fathers’ fathers; prey, and spoil, and substance, to them he scattereth, and against fenced places he deviseth his devices, even for a time.

தானியேல் Daniel 11:24
தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச்சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.
He shall enter peaceably even upon the fattest places of the province; and he shall do that which his fathers have not done, nor his fathers' fathers; he shall scatter among them the prey, and spoil, and riches: yea, and he shall forecast his devices against the strong holds, even for a time.

He
shall
enter
בְּשַׁלְוָ֞הbĕšalwâbeh-shahl-VA
peaceably
וּבְמִשְׁמַנֵּ֣יûbĕmišmannêoo-veh-meesh-ma-NAY
places
fattest
the
upon
even
מְדִינָה֮mĕdînāhmeh-dee-NA
of
the
province;
יָבוֹא֒yābôʾya-VOH
do
shall
he
and
וְעָשָׂ֗הwĕʿāśâveh-ah-SA
that
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
his
fathers
לֹאlōʾloh
not
have
עָשׂ֤וּʿāśûah-SOO
done,
אֲבֹתָיו֙ʾăbōtāywuh-voh-tav
nor
his
fathers'
וַאֲב֣וֹתwaʾăbôtva-uh-VOTE
fathers;
אֲבֹתָ֔יוʾăbōtāywuh-voh-TAV
he
shall
scatter
בִּזָּ֧הbizzâbee-ZA
prey,
the
them
among
וְשָׁלָ֛לwĕšālālveh-sha-LAHL
and
spoil,
וּרְכ֖וּשׁûrĕkûšoo-reh-HOOSH
and
riches:
לָהֶ֣םlāhemla-HEM
forecast
shall
he
and
yea,
יִבְז֑וֹרyibzôryeev-ZORE
his
devices
וְעַ֧לwĕʿalveh-AL
against
מִבְצָרִ֛יםmibṣārîmmeev-tsa-REEM
holds,
strong
the
יְחַשֵּׁ֥בyĕḥaššēbyeh-ha-SHAVE
even
for
מַחְשְׁבֹתָ֖יוmaḥšĕbōtāywmahk-sheh-voh-TAV
a
time.
וְעַדwĕʿadveh-AD
עֵֽת׃ʿētate


Tags தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில் அவன் உட்பிரவேசித்து தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான் கொள்ளையிட்டுச்சூறையாடி பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான் சிலகாலமட்டும் இப்படியிருக்கும்
தானியேல் 11:24 Concordance தானியேல் 11:24 Interlinear தானியேல் 11:24 Image