Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:25

தானியேல் 11:25
பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான், அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.

Tamil Indian Revised Version
பின்னும் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாகப் பெரிய படையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் பெலத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தெற்கு திசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் போரிடுவான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் தீய ஆலோசனை செய்திருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.

Tamil Easy Reading Version
“அந்த கொடூரமான வெறுக்கத்தக்க அரசனுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி அரசனைத் தாக்குவான். தென் பகுதி அரசன் மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி அரசன் தோற்கடிக்கப்படுவான்.

திருவிவிலியம்
பிறகு அவன் தன் வலிமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெரும்படையோடு போரிடத் துணிந்து செல்வான். அப்பொழுது, தென்திசை மன்னனும் வலிமைமிக்க பெரும் படையோடு வந்து போர்முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால், அவன் நிலைகுலைந்து போவான்.

Daniel 11:24Daniel 11Daniel 11:26

King James Version (KJV)
And he shall stir up his power and his courage against the king of the south with a great army; and the king of the south shall be stirred up to battle with a very great and mighty army; but he shall not stand: for they shall forecast devices against him.

American Standard Version (ASV)
And he shall stir up his power and his courage against the king of the south with a great army; and the king of the south shall war in battle with an exceeding great and mighty army; but he shall not stand; for they shall devise devices against him.

Bible in Basic English (BBE)
And he will put in motion his power and his strength against the king of the south with a great army; and the king of the south will go to war with a very great and strong army: but he will be forced to give way, because of their designs against him;

Darby English Bible (DBY)
And he shall stir up his power and his courage against the king of the south with a great army; and the king of the south shall engage in battle with an exceeding great and mighty army; but he shall not stand, for they shall plan devices against him.

World English Bible (WEB)
He shall stir up his power and his courage against the king of the south with a great army; and the king of the south shall war in battle with an exceeding great and mighty army; but he shall not stand; for they shall devise devices against him.

Young’s Literal Translation (YLT)
`And he stirreth up his power and his heart against the king of the south with a great force, and the king of the south stirreth himself up to battle with a very great and mighty force, and standeth not, for they devise devices against him,

தானியேல் Daniel 11:25
பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான், அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.
And he shall stir up his power and his courage against the king of the south with a great army; and the king of the south shall be stirred up to battle with a very great and mighty army; but he shall not stand: for they shall forecast devices against him.

And
he
shall
stir
up
וְיָעֵר֩wĕyāʿērveh-ya-ARE
his
power
כֹּח֨וֹkōḥôkoh-HOH
courage
his
and
וּלְבָב֜וֹûlĕbābôoo-leh-va-VOH
against
עַלʿalal
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
south
the
of
הַנֶּגֶב֮hannegebha-neh-ɡEV
with
a
great
בְּחַ֣יִלbĕḥayilbeh-HA-yeel
army;
גָּדוֹל֒gādôlɡa-DOLE
king
the
and
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
the
south
הַנֶּ֗גֶבhannegebha-NEH-ɡev
up
stirred
be
shall
יִתְגָּרֶה֙yitgārehyeet-ɡa-REH
to
battle
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
with
a
very
בְּחַֽיִלbĕḥayilbeh-HA-yeel

גָּד֥וֹלgādôlɡa-DOLE
great
וְעָצ֖וּםwĕʿāṣûmveh-ah-TSOOM
and
mighty
עַדʿadad
army;
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
not
shall
he
but
וְלֹ֣אwĕlōʾveh-LOH
stand:
יַעֲמֹ֔דyaʿămōdya-uh-MODE
for
כִּֽיkee
forecast
shall
they
יַחְשְׁב֥וּyaḥšĕbûyahk-sheh-VOO
devices
עָלָ֖יוʿālāywah-LAV
against
מַחֲשָׁבֽוֹת׃maḥăšābôtma-huh-sha-VOTE


Tags பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான் அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான் ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால் அவன் நிற்கமாட்டான்
தானியேல் 11:25 Concordance தானியேல் 11:25 Interlinear தானியேல் 11:25 Image