Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:4

தானியேல் 11:4
அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.

Tamil Indian Revised Version
அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்ஜியம் உடைந்துபோய், வானத்தின் நான்கு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத மற்றவர்களிடமாகக் கொடுக்கப்படும்.

Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.

திருவிவிலியம்
அவன் உயர்நிலை அடைந்தபின், அவனது அரசு சிதைக்கப்பெற்று, வானத்தின் நான்கு திசையிலும் பிரிக்கப்படும்; ஆயினும் அது அவனுடைய வழிமரபினருக்குத் தரப்படாது. அவனது ஆட்சிக்காலத்திலிருந்த வலிமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்களிடமிருந்து அவனுடைய அரசு பறிக்கப்பட்டு வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.⒫

Daniel 11:3Daniel 11Daniel 11:5

King James Version (KJV)
And when he shall stand up, his kingdom shall be broken, and shall be divided toward the four winds of heaven; and not to his posterity, nor according to his dominion which he ruled: for his kingdom shall be plucked up, even for others beside those.

American Standard Version (ASV)
And when he shall stand up, his kingdom shall be broken, and shall be divided toward the four winds of heaven, but not to his posterity, nor according to his dominion wherewith he ruled; for his kingdom shall be plucked up, even for others besides these.

Bible in Basic English (BBE)
And when he has become strong, his kingdom will be broken and parted to the four winds of heaven; but not to his offspring, for it will be uprooted; and his kingdom will be for the others and not for these: but not with the same authority as his.

Darby English Bible (DBY)
And when he shall stand up, his kingdom shall be broken, and shall be divided toward the four winds of the heavens; but not to his posterity, nor according to his dominion wherewith he ruled; for his kingdom shall be plucked up, even for others beside these.

World English Bible (WEB)
When he shall stand up, his kingdom shall be broken, and shall be divided toward the four winds of the sky, but not to his posterity, nor according to his dominion with which he ruled; for his kingdom shall be plucked up, even for others besides these.

Young’s Literal Translation (YLT)
and according to his standing is his kingdom broken, and divided to the four winds of the heavens, and not to his posterity, nor according to his dominion that he ruled, for his kingdom is plucked up — and for others apart from these.

தானியேல் Daniel 11:4
அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.
And when he shall stand up, his kingdom shall be broken, and shall be divided toward the four winds of heaven; and not to his posterity, nor according to his dominion which he ruled: for his kingdom shall be plucked up, even for others beside those.

And
when
he
shall
stand
up,
וּכְעָמְדוֹ֙ûkĕʿomdôoo-heh-ome-DOH
kingdom
his
תִּשָּׁבֵ֣רtiššābērtee-sha-VARE
shall
be
broken,
מַלְכוּת֔וֹmalkûtômahl-hoo-TOH
divided
be
shall
and
וְתֵחָ֕ץwĕtēḥāṣveh-tay-HAHTS
toward
the
four
לְאַרְבַּ֖עlĕʾarbaʿleh-ar-BA
winds
רוּח֣וֹתrûḥôtroo-HOTE
of
heaven;
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
and
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
posterity,
his
to
לְאַחֲרִית֗וֹlĕʾaḥărîtôleh-ah-huh-ree-TOH
nor
וְלֹ֤אwĕlōʾveh-LOH
dominion
his
to
according
כְמָשְׁלוֹ֙kĕmošlôheh-mohsh-LOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
ruled:
מָשָׁ֔לmāšālma-SHAHL
for
כִּ֤יkee
kingdom
his
תִנָּתֵשׁ֙tinnātēštee-na-TAYSH
shall
be
plucked
up,
מַלְכוּת֔וֹmalkûtômahl-hoo-TOH
others
for
even
וְלַאֲחֵרִ֖יםwĕlaʾăḥērîmveh-la-uh-hay-REEM
beside
מִלְּבַדmillĕbadmee-leh-VAHD
those.
אֵֽלֶּה׃ʾēlleA-leh


Tags அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய் வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும் ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்
தானியேல் 11:4 Concordance தானியேல் 11:4 Interlinear தானியேல் 11:4 Image