Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:44

தானியேல் 11:44
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,

Tamil Indian Revised Version
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும்; அப்பொழுது அவன் அநேகரை கொடூரமாக அழிக்க மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,

Tamil Easy Reading Version
ஆனால் வடக்கத்தி அரசன் கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான்.

திருவிவிலியம்
ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச் செய்யும். பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான்.

Daniel 11:43Daniel 11Daniel 11:45

King James Version (KJV)
But tidings out of the east and out of the north shall trouble him: therefore he shall go forth with great fury to destroy, and utterly to make away many.

American Standard Version (ASV)
But tidings out of the east and out of the north shall trouble him; and he shall go forth with great fury to destroy and utterly to sweep away many.

Bible in Basic English (BBE)
But he will be troubled by news from the east and from the north; and he will go out in great wrath, to send destruction on, and put an end to, great numbers.

Darby English Bible (DBY)
But tidings out of the east and out of the north shall trouble him; and he shall go forth with great fury to exterminate, and utterly to destroy many.

World English Bible (WEB)
But news out of the east and out of the north shall trouble him; and he shall go forth with great fury to destroy and utterly to sweep away many.

Young’s Literal Translation (YLT)
`And reports trouble him out of the east and out of the north, and he hath gone forth in great fury to destroy, and to devote many to destruction;

தானியேல் Daniel 11:44
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,
But tidings out of the east and out of the north shall trouble him: therefore he shall go forth with great fury to destroy, and utterly to make away many.

But
tidings
וּשְׁמֻע֣וֹתûšĕmuʿôtoo-sheh-moo-OTE
out
of
the
east
יְבַהֲלֻ֔הוּyĕbahăluhûyeh-va-huh-LOO-hoo
north
the
of
out
and
מִמִּזְרָ֖חmimmizrāḥmee-meez-RAHK
shall
trouble
וּמִצָּפ֑וֹןûmiṣṣāpônoo-mee-tsa-FONE
forth
go
shall
he
therefore
him:
וְיָצָא֙wĕyāṣāʾveh-ya-TSA
with
great
בְּחֵמָ֣אbĕḥēmāʾbeh-hay-MA
fury
גְדֹלָ֔הgĕdōlâɡeh-doh-LA
destroy,
to
לְהַשְׁמִ֥ידlĕhašmîdleh-hahsh-MEED
and
utterly
to
make
away
וּֽלְהַחֲרִ֖יםûlĕhaḥărîmoo-leh-ha-huh-REEM
many.
רַבִּֽים׃rabbîmra-BEEM


Tags ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும் அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்
தானியேல் 11:44 Concordance தானியேல் 11:44 Interlinear தானியேல் 11:44 Image