Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:45

தானியேல் 11:45
சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.

Tamil Indian Revised Version
சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையின் அருகில் தன் அரண்மனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசைசெய்பவர் இல்லாமல், அவன் முடிவடைவான்.

Tamil Easy Reading Version
கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய அரசன் சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”

திருவிவிலியம்
பிறகு கடலுக்கும் மாட்சிமிகு திருமலைக்கும் இடையே தன் அரச கூடாரங்களை அமைப்பான்; ஆயினும் உதவி செய்வார் யாருமின்றி அவன் தன் முடிவைக் காண்பான்.

Daniel 11:44Daniel 11

King James Version (KJV)
And he shall plant the tabernacles of his palace between the seas in the glorious holy mountain; yet he shall come to his end, and none shall help him.

American Standard Version (ASV)
And he shall plant the tents of his palace between the sea and the glorious holy mountain; yet he shall come to his end, and none shall help him.

Bible in Basic English (BBE)
He will put the tents of his great house between the sea and the beautiful holy mountain: but he will come to his end with no helper.

Darby English Bible (DBY)
And he shall plant the tents of his palace between the sea and the mountain of holy beauty; and he shall come to his end, and there shall be none to help him.

World English Bible (WEB)
He shall plant the tents of his palace between the sea and the glorious holy mountain; yet he shall come to his end, and none shall help him.

Young’s Literal Translation (YLT)
and he planteth the tents of his palace between the seas and the holy desirable mountain, and hath come unto his end, and there is no helper to him.

தானியேல் Daniel 11:45
சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.
And he shall plant the tabernacles of his palace between the seas in the glorious holy mountain; yet he shall come to his end, and none shall help him.

And
he
shall
plant
וְיִטַּע֙wĕyiṭṭaʿveh-yee-TA
the
tabernacles
אָהֳלֶ֣יʾāhŏlêah-hoh-LAY
palace
his
of
אַפַּדְנ֔וֹʾappadnôah-pahd-NOH
between
בֵּ֥יןbênbane
the
seas
יַמִּ֖יםyammîmya-MEEM
glorious
the
in
לְהַרlĕharleh-HAHR
holy
צְבִיṣĕbîtseh-VEE
mountain;
קֹ֑דֶשׁqōdešKOH-desh
yet
he
shall
come
וּבָא֙ûbāʾoo-VA
to
עַדʿadad
his
end,
קִצּ֔וֹqiṣṣôKEE-tsoh
and
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
shall
help
עוֹזֵ֖רʿôzēroh-ZARE
him.
לֽוֹ׃loh


Tags சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான் ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல் அவன் முடிவடைவான்
தானியேல் 11:45 Concordance தானியேல் 11:45 Interlinear தானியேல் 11:45 Image