தானியேல் 11:9
தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்.
Tamil Indian Revised Version
தெற்கு திசை ராஜா அவன் ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வந்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான்.
Tamil Easy Reading Version
வடபகுதி அரசன், தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான்.
திருவிவிலியம்
பின்பு, வடதிசை மன்னன் தென்திசை மன்னனது நாட்டின்மேல் படையெடுத்து வருவான்; ஆனால் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.⒫
King James Version (KJV)
So the king of the south shall come into his kingdom, and shall return into his own land.
American Standard Version (ASV)
And he shall come into the realm of the king of the south, but he shall return into his own land.
Bible in Basic English (BBE)
And he will come into the kingdom of the king of the south, but he will go back to his land.
Darby English Bible (DBY)
and [the same] shall come into the realm of the king of the south, but shall return into his own land.
World English Bible (WEB)
He shall come into the realm of the king of the south, but he shall return into his own land.
Young’s Literal Translation (YLT)
`And the king of the south hath come into the kingdom, and turned back unto his own land;
தானியேல் Daniel 11:9
தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்.
So the king of the south shall come into his kingdom, and shall return into his own land.
| So the king | וּבָ֗א | ûbāʾ | oo-VA |
| of the south | בְּמַלְכוּת֙ | bĕmalkût | beh-mahl-HOOT |
| shall come | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| kingdom, his into | הַנֶּ֔גֶב | hannegeb | ha-NEH-ɡev |
| and shall return | וְשָׁ֖ב | wĕšāb | veh-SHAHV |
| into | אֶל | ʾel | el |
| his own land. | אַדְמָתֽוֹ׃ | ʾadmātô | ad-ma-TOH |
Tags தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்
தானியேல் 11:9 Concordance தானியேல் 11:9 Interlinear தானியேல் 11:9 Image