Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2 தானியேல் 2:10

தானியேல் 2:10
கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

Tamil Indian Revised Version
கல்தேயர்கள் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கும் காரியத்தை சொல்லத்தக்க மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு ஞானியினிடத்திலாவது சோதிடனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

Tamil Easy Reading Version
கல்தேயர்கள் அரசனுக்குப் பதிலாக, “அரசர் கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த அரசனும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை.

திருவிவிலியம்
கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, “அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை; வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது மாயவித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது இதுகாறும் கேட்டது கிடையாது.

Daniel 2:9Daniel 2Daniel 2:11

King James Version (KJV)
The Chaldeans answered before the king, and said, There is not a man upon the earth that can shew the king’s matter: therefore there is no king, lord, nor ruler, that asked such things at any magician, or astrologer, or Chaldean.

American Standard Version (ASV)
The Chaldeans answered before the king, and said, There is not a man upon the earth that can show the king’s matter, forasmuch as no king, lord, or ruler, hath asked such a thing of any magician, or enchanter, or Chaldean.

Bible in Basic English (BBE)
Then the Chaldaeans said to the king in answer, There is not a man on earth able to make clear the king’s business; for no king, however great his power, has ever made such a request to any wonder-worker or user of secret arts or Chaldaean.

Darby English Bible (DBY)
The Chaldeans answered before the king and said, There is not a man upon the earth that can shew the king’s matter; therefore there is no king, however great and powerful, that hath asked such a thing of any scribe, or magician, or Chaldean.

World English Bible (WEB)
The Chaldeans answered before the king, and said, There is not a man on the earth who can show the king’s matter, because no king, lord, or ruler, has asked such a thing of any magician, or enchanter, or Chaldean.

Young’s Literal Translation (YLT)
The Chaldeans have answered before the king, and are saying, `There is not a man on the earth who is able to shew the king’s matter; therefore, no king, chief, and ruler, hath asked such a thing as this of any scribe, and enchanter, and Chaldean;

தானியேல் Daniel 2:10
கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
The Chaldeans answered before the king, and said, There is not a man upon the earth that can shew the king's matter: therefore there is no king, lord, nor ruler, that asked such things at any magician, or astrologer, or Chaldean.

The
Chaldeans
עֲנ֨וֹʿănôuh-NOH
answered
כַשְׂדָּיֵ֤אkaśdāyēʾhahs-da-YAY
before
קֳדָםqŏdāmkoh-DAHM
the
king,
מַלְכָּא֙malkāʾmahl-KA
said,
and
וְאָ֣מְרִ֔יןwĕʾāmĕrînveh-AH-meh-REEN
There
is
לָֽאlāʾla
not
אִיתַ֤יʾîtayee-TAI
man
a
אֲנָשׁ֙ʾănāšuh-NAHSH
upon
עַלʿalal
the
earth
יַבֶּשְׁתָּ֔אyabbeštāʾya-besh-TA
that
דִּ֚יdee
can
מִלַּ֣תmillatmee-LAHT
shew
מַלְכָּ֔אmalkāʾmahl-KA
the
king's
יוּכַ֖לyûkalyoo-HAHL
matter:
לְהַחֲוָיָ֑הlĕhaḥăwāyâleh-ha-huh-va-YA
therefore
כָּלkālkahl

קֳבֵ֗לqŏbēlkoh-VALE

דִּ֚יdee
there
is
no
כָּלkālkahl

מֶ֙לֶךְ֙melekMEH-lek
king,
רַ֣בrabrahv
lord,
וְשַׁלִּ֔יטwĕšallîṭveh-sha-LEET
nor
ruler,
מִלָּ֤הmillâmee-LA
asked
that
כִדְנָה֙kidnāhheed-NA
such
לָ֣אlāʾla
things
שְׁאֵ֔לšĕʾēlsheh-ALE
at
any
לְכָלlĕkālleh-HAHL
magician,
חַרְטֹּ֖םḥarṭṭōmhahr-TOME
or
astrologer,
וְאָשַׁ֥ףwĕʾāšapveh-ah-SHAHF
or
Chaldean.
וְכַשְׂדָּֽי׃wĕkaśdāyveh-hahs-DAI


Tags கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை
தானியேல் 2:10 Concordance தானியேல் 2:10 Interlinear தானியேல் 2:10 Image