தானியேல் 2:15
இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
Tamil Indian Revised Version
இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாக பிறப்பிப்பதற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் அதிபதியாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
Tamil Easy Reading Version
தானியேல் ஆரியோகுவிடம்: “அரசர் எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான். பிறகு ஆரியோகு அரசனது கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான்.
திருவிவிலியம்
தானியேல் முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அரசனுடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம், “அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்?” என்று கேட்டார். அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான்.
King James Version (KJV)
He answered and said to Arioch the king’s captain, Why is the decree so hasty from the king? Then Arioch made the thing known to Daniel.
American Standard Version (ASV)
he answered and said to Arioch the king’s captain, Wherefore is the decree so urgent from the king? Then Arioch made the thing known to Daniel.
Bible in Basic English (BBE)
He made answer and said to Arioch, O captain of the king, why is the king’s order so cruel? Then Arioch gave Daniel an account of the business.
Darby English Bible (DBY)
he answered and said to Arioch the king’s captain, Why is the decree so rigorous from the king? Then Arioch made the thing known to Daniel.
World English Bible (WEB)
he answered Arioch the king’s captain, Why is the decree so urgent from the king? Then Arioch made the thing known to Daniel.
Young’s Literal Translation (YLT)
He hath answered and said to Arioch the king’s captain, `Wherefore `is’ the sentence so urgent from before the king?’ Then Arioch hath made the thing known to Daniel,
தானியேல் Daniel 2:15
இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
He answered and said to Arioch the king's captain, Why is the decree so hasty from the king? Then Arioch made the thing known to Daniel.
| He answered | עָנֵ֣ה | ʿānē | ah-NAY |
| and said | וְאָמַ֗ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| to Arioch | לְאַרְיוֹךְ֙ | lĕʾaryôk | leh-ar-yoke |
| king's the | שַׁלִּיטָ֣א | šallîṭāʾ | sha-lee-TA |
| דִֽי | dî | dee | |
| captain, | מַלְכָּ֔א | malkāʾ | mahl-KA |
| Why | עַל | ʿal | al |
| מָ֥ה | mâ | ma | |
| decree the is | דָתָ֛א | dātāʾ | da-TA |
| so hasty | מְהַחְצְפָ֖ה | mĕhaḥṣĕpâ | meh-hahk-tseh-FA |
| from | מִן | min | meen |
| קֳדָ֣ם | qŏdām | koh-DAHM | |
| the king? | מַלְכָּ֑א | malkāʾ | mahl-KA |
| Then | אֱדַ֣יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| Arioch | מִלְּתָ֔א | millĕtāʾ | mee-leh-TA |
| made the thing | הוֹדַ֥ע | hôdaʿ | hoh-DA |
| known | אַרְי֖וֹךְ | ʾaryôk | ar-YOKE |
| to Daniel. | לְדָנִיֵּֽאל׃ | lĕdāniyyēl | leh-da-nee-YALE |
Tags இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான் அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்
தானியேல் 2:15 Concordance தானியேல் 2:15 Interlinear தானியேல் 2:15 Image