Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2 தானியேல் 2:16

தானியேல் 2:16
தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.

Tamil Easy Reading Version
தானியேல் இச்செய்தியை அறிந்ததும் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் அரசனிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் அரசனது கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.

திருவிவிலியம்
உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார்.⒫

Daniel 2:15Daniel 2Daniel 2:17

King James Version (KJV)
Then Daniel went in, and desired of the king that he would give him time, and that he would shew the king the interpretation.

American Standard Version (ASV)
And Daniel went in, and desired of the king that he would appoint him a time, and he would show the king the interpretation.

Bible in Basic English (BBE)
And Daniel went in and made a request to the king to give him time and he would make clear the sense of his dream to the king.

Darby English Bible (DBY)
And Daniel went in, and requested of the king that he would give him time, that he might shew the king the interpretation.

World English Bible (WEB)
Daniel went in, and desired of the king that he would appoint him a time, and he would show the king the interpretation.

Young’s Literal Translation (YLT)
and Daniel hath gone up, and sought of the king that he would give him time to shew the interpretation to the king.

தானியேல் Daniel 2:16
தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.
Then Daniel went in, and desired of the king that he would give him time, and that he would shew the king the interpretation.

Then
Daniel
וְדָ֣נִיֵּ֔אלwĕdāniyyēlveh-DA-nee-YALE
went
in,
עַ֖לʿalal
desired
and
וּבְעָ֣הûbĕʿâoo-veh-AH
of
מִןminmeen
the
king
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
that
דִּ֚יdee
give
would
he
זְמָ֣ןzĕmānzeh-MAHN
him
time,
יִנְתֵּןyintēnyeen-TANE
shew
would
he
that
and
לֵ֔הּlēhlay
the
king
וּפִשְׁרָ֖אûpišrāʾoo-feesh-RA
the
interpretation.
לְהַֽחֲוָיָ֥הlĕhaḥăwāyâleh-ha-huh-va-YA
לְמַלְכָּֽא׃lĕmalkāʾleh-mahl-KA


Tags தானியேல் ராஜாவினிடத்தில்போய் சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்
தானியேல் 2:16 Concordance தானியேல் 2:16 Interlinear தானியேல் 2:16 Image