தானியேல் 2:22
அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
Tamil Indian Revised Version
அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
Tamil Easy Reading Version
அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார். அவரிடம் ஒளி வாழ்கிறது. எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது.
திருவிவிலியம்
⁽ஆழ்ந்த மறைபொருள்களை␢ வெளிப் படுத்துபவர் அவரே!␢ இருளில் உள்ளதை அறிபவர் அவரே!␢ ஒளியும் வாழ்வது அவருடனே!⁾
King James Version (KJV)
He revealeth the deep and secret things: he knoweth what is in the darkness, and the light dwelleth with him.
American Standard Version (ASV)
he revealeth the deep and secret things; he knoweth what is in the darkness, and the light dwelleth with him.
Bible in Basic English (BBE)
He is the unveiler of deep and secret things: he has knowledge of what is in the dark, and the light has its living-place with him.
Darby English Bible (DBY)
It is he that revealeth the deep and secret things; He knoweth what is in the darkness, and the light dwelleth with him.
World English Bible (WEB)
he reveals the deep and secret things; he knows what is in the darkness, and the light dwells with him.
Young’s Literal Translation (YLT)
He is revealing deep and hidden things; He hath known what `is’ in darkness, and light with Him hath dwelt.
தானியேல் Daniel 2:22
அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
He revealeth the deep and secret things: he knoweth what is in the darkness, and the light dwelleth with him.
| He | ה֛וּא | hûʾ | hoo |
| revealeth | גָּלֵ֥א | gālēʾ | ɡa-LAY |
| the deep | עַמִּיקָתָ֖א | ʿammîqātāʾ | ah-mee-ka-TA |
| things: secret and | וּמְסַתְּרָתָ֑א | ûmĕsattĕrātāʾ | oo-meh-sa-teh-ra-TA |
| he knoweth | יָדַע֙ | yādaʿ | ya-DA |
| what | מָ֣ה | mâ | ma |
| darkness, the in is | בַחֲשׁוֹכָ֔א | baḥăšôkāʾ | va-huh-shoh-HA |
| and the light | וּנְהיֹרָ֖א | ûnĕhyōrāʾ | oo-neh-yoh-RA |
| dwelleth | עִמֵּ֥הּ | ʿimmēh | ee-MAY |
| with him. | שְׁרֵֽא׃ | šĕrēʾ | sheh-RAY |
Tags அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர் இருளிலிருக்கிறதை அவர் அறிவார் வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்
தானியேல் 2:22 Concordance தானியேல் 2:22 Interlinear தானியேல் 2:22 Image