Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2 தானியேல் 2:24

தானியேல் 2:24
பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்; பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும் என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். அரசனான நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை அரசனிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான்.

திருவிவிலியம்
பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை அழிப்பதற்கு அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, “நீர் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்; என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்; நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்” என்றார்.⒫

Title
தானியேல் கனவின் பொருளைக் கூறுகிறான்

Daniel 2:23Daniel 2Daniel 2:25

King James Version (KJV)
Therefore Daniel went in unto Arioch, whom the king had ordained to destroy the wise men of Babylon: he went and said thus unto him; Destroy not the wise men of Babylon: bring me in before the king, and I will shew unto the king the interpretation.

American Standard Version (ASV)
Therefore Daniel went in unto Arioch, whom the king had appointed to destroy the wise men of Babylon; he went and said thus unto him: Destroy not the wise men of Babylon; bring me in before the king, and I will show unto the king the interpretation.

Bible in Basic English (BBE)
For this reason Daniel went to Arioch, to whom the king had given orders for the destruction of the wise men of Babylon, and said to him, Do not put to death the wise men of Babylon: take me in before the king and I will make clear to him the sense of the dream.

Darby English Bible (DBY)
Therefore Daniel went in unto Arioch, whom the king had appointed to destroy the wise men of Babylon; he went and said thus unto him: Destroy not the wise men of Babylon; bring me in before the king, and I will shew unto the king the interpretation.

World English Bible (WEB)
Therefore Daniel went in to Arioch, whom the king had appointed to destroy the wise men of Babylon; he went and said thus to him: Don’t destroy the wise men of Babylon; bring me in before the king, and I will show to the king the interpretation.

Young’s Literal Translation (YLT)
Therefore Daniel hath gone up unto Arioch, whom the king hath appointed to destroy the wise men of Babylon; he hath gone, and thus hath said to him, `The wise men of Babylon thou dost not destroy, bring me up before the king, and the interpretation to the king I do shew.’

தானியேல் Daniel 2:24
பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்; பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும் என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.
Therefore Daniel went in unto Arioch, whom the king had ordained to destroy the wise men of Babylon: he went and said thus unto him; Destroy not the wise men of Babylon: bring me in before the king, and I will shew unto the king the interpretation.

Therefore
כָּלkālkahl

קֳבֵ֣לqŏbēlkoh-VALE

דְּנָ֗הdĕnâdeh-NA
Daniel
דָּֽנִיֵּאל֙dāniyyēlda-nee-YALE
went
in
עַ֣לʿalal
unto
עַלʿalal
Arioch,
אַרְי֔וֹךְʾaryôkar-YOKE
whom
דִּ֚יdee
the
king
מַנִּ֣יmannîma-NEE
ordained
had
מַלְכָּ֔אmalkāʾmahl-KA
to
destroy
לְהוֹבָדָ֖הlĕhôbādâleh-hoh-va-DA
the
wise
לְחַכִּימֵ֣יlĕḥakkîmêleh-ha-kee-MAY
Babylon:
of
men
בָבֶ֑לbābelva-VEL
he
went
אֲזַ֣ל׀ʾăzaluh-ZAHL
and
said
וְכֵ֣ןwĕkēnveh-HANE
thus
אֲמַרʾămaruh-MAHR
unto
him;
Destroy
לֵ֗הּlēhlay
not
לְחַכִּימֵ֤יlĕḥakkîmêleh-ha-kee-MAY
the
wise
בָבֶל֙bābelva-VEL
Babylon:
of
men
אַלʾalal
bring
me
in
תְּהוֹבֵ֔דtĕhôbēdteh-hoh-VADE
before
הַעֵ֙לְנִי֙haʿēlĕniyha-A-leh-NEE
the
king,
קֳדָ֣םqŏdāmkoh-DAHM
shew
will
I
and
מַלְכָּ֔אmalkāʾmahl-KA
unto
the
king
וּפִשְׁרָ֖אûpišrāʾoo-feesh-RA
the
interpretation.
לְמַלְכָּ֥אlĕmalkāʾleh-mahl-KA
אֲחַוֵּֽא׃ʾăḥawwēʾuh-ha-WAY


Tags பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய் பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும் என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்
தானியேல் 2:24 Concordance தானியேல் 2:24 Interlinear தானியேல் 2:24 Image