Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2 தானியேல் 2:42

தானியேல் 2:42
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்ஜியம் ஒரு பங்கு பலமுள்ளதாகவும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும்.

Tamil Easy Reading Version
சிலையின் கால்விரல்கள் பாதி இரும்பாகவும், பாதி களிமண்ணாகவும் இருந்தது. எனவே நான்காவது இராஜ்யமும் இரும்பைப்போல கொஞ்சம் பலமுள்ளதாகவும், களிமண்ணைப்போல கொஞ்சம் பலவீனமுள்ளதாகவும் உடையதாக இருக்கும்.

திருவிவிலியம்
அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.

Daniel 2:41Daniel 2Daniel 2:43

King James Version (KJV)
And as the toes of the feet were part of iron, and part of clay, so the kingdom shall be partly strong, and partly broken.

American Standard Version (ASV)
And as the toes of the feet were part of iron, and part of clay, so the kingdom shall be partly strong, and partly broken.

Bible in Basic English (BBE)
And as the toes of the feet were in part of iron and in part of earth, so part of the kingdom will be strong and part of it will readily be broken.

Darby English Bible (DBY)
And [as] the toes of the feet were part of iron and part of clay, the kingdom shall be partly strong and partly fragile.

World English Bible (WEB)
As the toes of the feet were part of iron, and part of clay, so the kingdom shall be partly strong, and partly broken.

Young’s Literal Translation (YLT)
As to the toes of the feet, part of them iron, and part of them clay: some part of the kingdom is strong, and some part of it is brittle.

தானியேல் Daniel 2:42
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
And as the toes of the feet were part of iron, and part of clay, so the kingdom shall be partly strong, and partly broken.

And
as
the
toes
וְאֶצְבְּעָת֙wĕʾeṣbĕʿātveh-ets-beh-AT
of
the
feet
רַגְלַיָּ֔אraglayyāʾrahɡ-la-YA
part
were
מִנְּהֵ֥וןminnĕhēwnmee-neh-HAVE-n
of
iron,
פַּרְזֶ֖לparzelpahr-ZEL
and
part
וּמִנְּהֵ֣וןûminnĕhēwnoo-mee-neh-HAVE-n
clay,
of
חֲסַ֑ףḥăsaphuh-SAHF
so

מִןminmeen
the
kingdom
קְצָ֤תqĕṣātkeh-TSAHT
be
shall
מַלְכוּתָא֙malkûtāʾmahl-hoo-TA
partly
תֶּהֱוֵ֣הtehĕwēteh-hay-VAY
strong,
תַקִּיפָ֔הtaqqîpâta-kee-FA
and
partly
וּמִנַּ֖הּûminnahoo-mee-NA
broken.
תֶּֽהֱוֵ֥אtehĕwēʾteh-hay-VAY
תְבִירָֽה׃tĕbîrâteh-vee-RA


Tags கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்
தானியேல் 2:42 Concordance தானியேல் 2:42 Interlinear தானியேல் 2:42 Image