Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2 தானியேல் 2:48

தானியேல் 2:48
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.

Tamil Indian Revised Version
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன் தானியேலுக்கு தனது இராஜ்யத்தில் மிக முக்கியமான ஒரு பதவியைக் கொடுத்தான். அதோடு அரசன் தானியேலுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தானியேலைப் பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராகவும் உயர்த்தினான். அதோடு அரசன் தானியேலைப் பாபிலோன் தேசத்தின் ஞானிகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் ஆக்கினான்.

திருவிவிலியம்
பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்; பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான்.

Daniel 2:47Daniel 2Daniel 2:49

King James Version (KJV)
Then the king made Daniel a great man, and gave him many great gifts, and made him ruler over the whole province of Babylon, and chief of the governors over all the wise men of Babylon.

American Standard Version (ASV)
Then the king made Daniel great, and gave him many great gifts, and made him to rule over the whole province of Babylon, and to be chief governor over all the wise men of Babylon.

Bible in Basic English (BBE)
Then the king made Daniel great, and gave him offerings in great number, and made him ruler over all the land of Babylon, and chief over all the wise men of Babylon.

Darby English Bible (DBY)
Then the king made Daniel great, and gave him many great gifts, and made him ruler over the whole province of Babylon, and chief of the governors over all the wise men of Babylon.

World English Bible (WEB)
Then the king made Daniel great, and gave him many great gifts, and made him to rule over the whole province of Babylon, and to be chief governor over all the wise men of Babylon.

Young’s Literal Translation (YLT)
Then the king hath made Daniel great, and many great gifts he hath given to him, and hath caused him to rule over all the province of Babylon, and chief of the perfects over all the wise men of Babylon.

தானியேல் Daniel 2:48
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
Then the king made Daniel a great man, and gave him many great gifts, and made him ruler over the whole province of Babylon, and chief of the governors over all the wise men of Babylon.

Then
אֱדַ֨יִןʾĕdayinay-DA-yeen
the
king
מַלְכָּ֜אmalkāʾmahl-KA
made
man,
לְדָנִיֵּ֣אלlĕdāniyyēlleh-da-nee-YALE
Daniel
רַבִּ֗יrabbîra-BEE
gave
and
great
a
וּמַתְּנָ֨ןûmattĕnānoo-ma-teh-NAHN
him
many
רַבְרְבָ֤ןrabrĕbānrahv-reh-VAHN
great
שַׂגִּיאָן֙śaggîʾānsa-ɡee-AN
gifts,
יְהַבyĕhabyeh-HAHV
and
made
him
ruler
לֵ֔הּlēhlay
over
וְהַ֨שְׁלְטֵ֔הּwĕhašlĕṭēhveh-HAHSH-leh-TAY
the
whole
עַ֖לʿalal
province
כָּלkālkahl
of
Babylon,
מְדִינַ֣תmĕdînatmeh-dee-NAHT
and
chief
בָּבֶ֑לbābelba-VEL
governors
the
of
וְרַ֨בwĕrabveh-RAHV
over
סִגְנִ֔יןsignînseeɡ-NEEN
all
עַ֖לʿalal
the
wise
כָּלkālkahl
men
of
Babylon.
חַכִּימֵ֥יḥakkîmêha-kee-MAY
בָבֶֽל׃bābelva-VEL


Tags பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும் பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்
தானியேல் 2:48 Concordance தானியேல் 2:48 Interlinear தானியேல் 2:48 Image