தானியேல் 2:8
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
Tamil Indian Revised Version
அதற்கு ராஜா மறுமொழியாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
Tamil Easy Reading Version
பிறகு அரசனான நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள்.
திருவிவிலியம்
அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது: “நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்த்த முயலுகிறீர்கள்; இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும்.
King James Version (KJV)
The king answered and said, I know of certainty that ye would gain the time, because ye see the thing is gone from me.
American Standard Version (ASV)
The king answered and said, I know of a certainty that ye would gain time, because ye see the thing is gone from me.
Bible in Basic English (BBE)
The king made answer and said, I am certain that you are attempting to get more time, because you see that my decision is fixed;
Darby English Bible (DBY)
The king answered and said, I know of a certainty that ye would gain time, because ye see the word is gone forth from me;
World English Bible (WEB)
The king answered, I know of a certainty that you would gain time, because you see the thing is gone from me.
Young’s Literal Translation (YLT)
The king hath answered and said, `Of a truth I know that time ye are gaining, because that ye have seen that the thing is gone from me,
தானியேல் Daniel 2:8
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
The king answered and said, I know of certainty that ye would gain the time, because ye see the thing is gone from me.
| The king | עָנֵ֤ה | ʿānē | ah-NAY |
| answered | מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA |
| and said, | וְאָמַ֔ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| I | מִן | min | meen |
| know | יַצִּיב֙ | yaṣṣîb | ya-TSEEV |
| of | יָדַ֣ע | yādaʿ | ya-DA |
| certainty | אֲנָ֔ה | ʾănâ | uh-NA |
| that | דִּ֥י | dî | dee |
| ye | עִדָּנָ֖א | ʿiddānāʾ | ee-da-NA |
| would gain | אַנְתּ֣וּן | ʾantûn | an-TOON |
| time, the | זָבְנִ֑ין | zobnîn | zove-NEEN |
| because | כָּל | kāl | kahl |
| קֳבֵל֙ | qŏbēl | koh-VALE | |
| ye see | דִּ֣י | dî | dee |
| חֲזֵית֔וֹן | ḥăzêtôn | huh-zay-TONE | |
| thing the | דִּ֥י | dî | dee |
| is gone | אַזְדָּ֖א | ʾazdāʾ | az-DA |
| from | מִנִּ֥י | minnî | mee-NEE |
| me. | מִלְּתָֽא׃ | millĕtāʾ | mee-leh-TA |
Tags அதற்கு ராஜா பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது
தானியேல் 2:8 Concordance தானியேல் 2:8 Interlinear தானியேல் 2:8 Image