Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3 தானியேல் 3:12

தானியேல் 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனிதர்கள் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
சில யூதர்கள் அரசரான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள்.

திருவிவிலியம்
அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை; உம் தெய்வங்களை வணங்கவில்லை; நீர் நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை.”⒫

Daniel 3:11Daniel 3Daniel 3:13

King James Version (KJV)
There are certain Jews whom thou hast set over the affairs of the province of Babylon, Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded thee: they serve not thy gods, nor worship the golden image which thou hast set up.

American Standard Version (ASV)
There are certain Jews whom thou hast appointed over the affairs of the province of Babylon: Shadrach, Meshach, and Abed-nego; these men, O king, have not regarded thee: they serve not thy gods, nor worship the golden image which thou hast set up.

Bible in Basic English (BBE)
There are certain Jews whom you have put over the business of the land of Babylon, Shadrach, Meshach, and Abed-nego; these men have not given attention to you, O King: they are not servants of your gods or worshippers of the gold image which you have put up.

Darby English Bible (DBY)
There are certain Jews whom thou hast appointed over the administration of the province of Babylon: Shadrach, Meshach, and Abed-nego: these men, O king, regard thee not; they serve not thy gods, nor worship the golden image that thou hast set up.

World English Bible (WEB)
There are certain Jews whom you have appointed over the affairs of the province of Babylon: Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded you: they don’t serve your gods, nor worship the golden image which you have set up.

Young’s Literal Translation (YLT)
There are certain Jews whom thou hast appointed over the work of the province of Babylon — Shadrach, Meshach, and Abed-Nego, these men have not made of thee, O king, `any’ regard; thy gods they are not serving, and to the golden image thou hast raised up — are not making obeisance.’

தானியேல் Daniel 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
There are certain Jews whom thou hast set over the affairs of the province of Babylon, Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded thee: they serve not thy gods, nor worship the golden image which thou hast set up.

There
are
אִיתַ֞יʾîtayee-TAI
certain
גֻּבְרִ֣יןgubrînɡoov-REEN
Jews
יְהוּדָאיִ֗ןyĕhûdāʾyinyeh-hoo-da-YEEN
whom
דִּֽיdee

מַנִּ֤יתָmannîtāma-NEE-ta
thou
hast
set
יָתְהוֹן֙yothônyote-HONE
over
עַלʿalal
affairs
the
עֲבִידַת֙ʿăbîdatuh-vee-DAHT
of
the
province
מְדִינַ֣תmĕdînatmeh-dee-NAHT
Babylon,
of
בָּבֶ֔לbābelba-VEL
Shadrach,
שַׁדְרַ֥ךְšadrakshahd-RAHK
Meshach,
מֵישַׁ֖ךְmêšakmay-SHAHK
and
Abed-nego;
וַעֲבֵ֣דwaʿăbēdva-uh-VADE
these
נְג֑וֹnĕgôneh-ɡOH
men,
גֻּבְרַיָּ֣אgubrayyāʾɡoov-ra-YA
O
king,
אִלֵּ֗ךְʾillēkee-LAKE
have
לָאlāʾla
not
שָׂ֨מֽוּśāmûSA-moo
regarded
עֲלָ֤יךְʿălāykuh-LAIK
serve
they
thee:
מַלְכָּא֙malkāʾmahl-KA
not
טְעֵ֔םṭĕʿēmteh-AME
gods,
thy
לֵֽאלָהָיךְ֙lēʾlāhāykLAY-la-haik
nor
לָ֣אlāʾla
worship
פָלְחִ֔יןpolḥînfole-HEEN
the
golden
וּלְצֶ֧לֶםûlĕṣelemoo-leh-TSEH-lem
image
דַּהֲבָ֛אdahăbāʾda-huh-VA
which
דִּ֥יdee
thou
hast
set
up.
הֲקֵ֖ימְתָּhăqêmĕttāhuh-KAY-meh-ta
לָ֥אlāʾla
סָגְדִֽין׃sogdînsoɡe-DEEN


Tags பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்
தானியேல் 3:12 Concordance தானியேல் 3:12 Interlinear தானியேல் 3:12 Image