தானியேல் 3:21
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர்.
திருவிவிலியம்
அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை மேற்போர்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.
King James Version (KJV)
Then these men were bound in their coats, their hosen, and their hats, and their other garments, and were cast into the midst of the burning fiery furnace.
American Standard Version (ASV)
Then these men were bound in their hosen, their tunics, and their mantles, and their `other’ garments, and were cast into the midst of the burning fiery furnace.
Bible in Basic English (BBE)
Then these men had cords put round them as they were, in their coats, their trousers, their hats, and their clothing, and were dropped into the burning and flaming fire.
Darby English Bible (DBY)
Then these men were bound in their hosen, their tunics, and their cloaks, and their garments, and were cast into the midst of the burning fiery furnace.
World English Bible (WEB)
Then these men were bound in their pants, their tunics, and their mantles, and their [other] garments, and were cast into the midst of the burning fiery furnace.
Young’s Literal Translation (YLT)
Then these men have been bound in their coats, their tunics, and their turbans, and their clothing, and have been cast into the midst of the burning fiery furnace.
தானியேல் Daniel 3:21
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்.
Then these men were bound in their coats, their hosen, and their hats, and their other garments, and were cast into the midst of the burning fiery furnace.
| Then | בֵּאדַ֜יִן | bēʾdayin | bay-DA-yeen |
| these | גֻּבְרַיָּ֣א | gubrayyāʾ | ɡoov-ra-YA |
| men | אִלֵּ֗ךְ | ʾillēk | ee-LAKE |
| were bound | כְּפִ֙תוּ֙ | kĕpitû | keh-FEE-TOO |
| coats, their in | בְּסַרְבָּלֵיהוֹן֙ | bĕsarbālêhôn | beh-sahr-ba-lay-HONE |
| their hosen, | פַּטְּישֵׁיה֔וֹן | paṭṭĕyšêhôn | pa-teh-shay-HONE |
| and their hats, | וְכַרְבְּלָתְה֖וֹן | wĕkarbĕlothôn | veh-hahr-beh-lote-HONE |
| garments, other their and | וּלְבֻשֵׁיה֑וֹן | ûlĕbušêhôn | oo-leh-voo-shay-HONE |
| and were cast | וּרְמִ֕יו | ûrĕmîw | oo-reh-MEEOO |
| midst the into | לְגֽוֹא | lĕgôʾ | leh-ɡOH |
| of the burning | אַתּ֥וּן | ʾattûn | AH-toon |
| fiery | נוּרָ֖א | nûrāʾ | noo-RA |
| furnace. | יָקִֽדְתָּֽא׃ | yāqidĕttāʾ | ya-KEE-deh-TA |
Tags அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்
தானியேல் 3:21 Concordance தானியேல் 3:21 Interlinear தானியேல் 3:21 Image