Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3 தானியேல் 3:22

தானியேல் 3:22
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

Tamil Indian Revised Version
ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது.

Tamil Easy Reading Version
அரசன் கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது.

திருவிவிலியம்
அரசனது கட்டளை மிகக் கண்டிப்பானதாக இருந்ததாலும் தீச்சூளை செந்தணலாய் இருந்ததாலும் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைத் தீச்சூளையில் போடுவதற்குத் தூக்கிச் சென்றவர்களையே அத்தீப்பிழம்பு கூட்டெரித்துக் கொன்றது.

Daniel 3:21Daniel 3Daniel 3:23

King James Version (KJV)
Therefore because the king’s commandment was urgent, and the furnace exceeding hot, the flames of the fire slew those men that took up Shadrach, Meshach, and Abednego.

American Standard Version (ASV)
Therefore because the king’s commandment was urgent, and the furnace exceeding hot, the flame of the fire slew those men that took up Shadrach, Meshach, and Abed-nego.

Bible in Basic English (BBE)
And because the king’s order was not to be put on one side, and the heat of the fire was so great, the men who took up Shadrach, Meshach, and Abed-nego were burned to death by the flame of the fire.

Darby English Bible (DBY)
Forasmuch as the king’s commandment was rigorous, and the furnace exceeding hot, the flame of the fire slew those men that had taken up Shadrach, Meshach, and Abed-nego.

World English Bible (WEB)
Therefore because the king’s commandment was urgent, and the furnace exceeding hot, the flame of the fire killed those men who took up Shadrach, Meshach, and Abednego.

Young’s Literal Translation (YLT)
Therefore, because that the word of the king is urgent, and the furnace heated exceedingly, those men who have taken up Shadrach, Meshach, and Abed-Nego — killed them hath the spark of the fire.

தானியேல் Daniel 3:22
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
Therefore because the king's commandment was urgent, and the furnace exceeding hot, the flames of the fire slew those men that took up Shadrach, Meshach, and Abednego.

Therefore
כָּלkālkahl

קֳבֵ֣לqŏbēlkoh-VALE
because
דְּנָ֗הdĕnâdeh-NA

מִןminmeen

דִּ֞יdee
the
king's
מִלַּ֤תmillatmee-LAHT
commandment
מַלְכָּא֙malkāʾmahl-KA
urgent,
was
מַחְצְפָ֔הmaḥṣĕpâmahk-tseh-FA
and
the
furnace
וְאַתּוּנָ֖אwĕʾattûnāʾveh-ah-too-NA
exceeding
אֵזֵ֣הʾēzēay-ZAY
hot,
יַתִּ֑ירָהyattîrâya-TEE-ra
flame
the
גֻּבְרַיָּ֣אgubrayyāʾɡoov-ra-YA
of
אִלֵּ֗ךְʾillēkee-LAKE
the
fire
דִּ֤יdee
slew
הַסִּ֙קוּ֙hassiqûha-SEE-KOO
those
לְשַׁדְרַ֤ךְlĕšadrakleh-shahd-RAHK
men
מֵישַׁךְ֙mêšakmay-shahk

וַעֲבֵ֣דwaʿăbēdva-uh-VADE
that
נְג֔וֹnĕgôneh-ɡOH
took
up
קַטִּ֣לqaṭṭilka-TEEL
Shadrach,
הִמּ֔וֹןhimmônHEE-mone
Meshach,
שְׁבִיבָ֖אšĕbîbāʾsheh-vee-VA
and
Abed-nego.
דִּ֥יdee
נוּרָֽא׃nûrāʾnoo-RA


Tags ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும் சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும் அக்கினிஜுவாலையானது சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது
தானியேல் 3:22 Concordance தானியேல் 3:22 Interlinear தானியேல் 3:22 Image