Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3 தானியேல் 3:5

தானியேல் 3:5
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் கீழேவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டும்.

Tamil Easy Reading Version
நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். அரசனான நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார்.

திருவிவிலியம்
எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும்.

Daniel 3:4Daniel 3Daniel 3:6

King James Version (KJV)
That at what time ye hear the sound of the cornet, flute, harp, sackbut, psaltery, dulcimer, and all kinds of musick, ye fall down and worship the golden image that Nebuchadnezzar the king hath set up:

American Standard Version (ASV)
that at what time ye hear the sound of the cornet, flute, harp, sackbut, psaltery, dulcimer, and all kinds of music, ye fall down and worship the golden image that Nebuchadnezzar the king hath set up;

Bible in Basic English (BBE)
That when the sound of the horn, pipe, harp, trigon, psaltery, bagpipe, and all sorts of instruments, comes to your ears, you are to go down on your faces in worship before the image of gold which Nebuchadnezzar the king has put up:

Darby English Bible (DBY)
that at what time ye hear the sound of the cornet, pipe, lute, sambuca, psaltery, bagpipe, and all kinds of music, ye fall down and worship the golden image that Nebuchadnezzar the king hath set up;

World English Bible (WEB)
that whenever you hear the sound of the horn, flute, zither, lyre, harp, pipe, and all kinds of music, you fall down and worship the golden image that Nebuchadnezzar the king has set up;

Young’s Literal Translation (YLT)
at the time that ye hear the voice of the cornet, the flute, the harp, the sackbut, the psaltery, the symphony, and all kinds of music, ye fall down and do obeisance to the golden image that Nebuchadnezzar the king hath raised up:

தானியேல் Daniel 3:5
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
That at what time ye hear the sound of the cornet, flute, harp, sackbut, psaltery, dulcimer, and all kinds of musick, ye fall down and worship the golden image that Nebuchadnezzar the king hath set up:

That
at
what
בְּעִדָּנָ֡אbĕʿiddānāʾbeh-ee-da-NA
time
דִּֽיdee
ye
hear
תִשְׁמְע֡וּןtišmĕʿûnteesh-meh-OON
the
sound
קָ֣לqālkahl
cornet,
the
of
קַרְנָ֣אqarnāʾkahr-NA
flute,
מַ֠שְׁרוֹקִיתָאmašrôqîtāʾMAHSH-roh-kee-ta
harp,
קַיתְר֨וֹסqaytĕrôskai-teh-ROSE
sackbut,
סַבְּכָ֤אsabbĕkāʾsa-beh-HA
psaltery,
פְּסַנְתֵּרִין֙pĕsantērînpeh-sahn-tay-REEN
dulcimer,
סוּמְפֹּ֣נְיָ֔הsûmĕppōnĕyâsoo-meh-POH-neh-YA
and
all
וְכֹ֖לwĕkōlveh-HOLE
kinds
זְנֵ֣יzĕnêzeh-NAY
of
musick,
זְמָרָ֑אzĕmārāʾzeh-ma-RA
ye
fall
down
תִּפְּל֤וּןtippĕlûntee-peh-LOON
and
worship
וְתִסְגְּדוּן֙wĕtisgĕdûnveh-tees-ɡeh-DOON
golden
the
לְצֶ֣לֶםlĕṣelemleh-TSEH-lem
image
דַּהֲבָ֔אdahăbāʾda-huh-VA
that
דִּ֥יdee
Nebuchadnezzar
הֲקֵ֖יםhăqêmhuh-KAME
the
king
נְבוּכַדְנֶצַּ֥רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
hath
set
up:
מַלְכָּֽא׃malkāʾmahl-KA


Tags எக்காளம் நாகசுரம் கின்னரம் வீணை சுரமண்டலம் தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது நீங்கள் தாழவிழுந்து ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்
தானியேல் 3:5 Concordance தானியேல் 3:5 Interlinear தானியேல் 3:5 Image