Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 4 தானியேல் 4:15

தானியேல் 4:15
ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
ஆனாலும் இதின் வேர்களுள்ள அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு போடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் தாவரத்திலே அவனுக்குப் பங்கு இருப்பதாக.

Tamil Easy Reading Version
ஆனால் அதன் தண்டையும், வேர்களையும், மண்ணிலே இருக்கவிடுங்கள். அதைச் சுற்றி இரும்பாலும், வெண்கலத்தாலுமான விலங்கைப் போடுங்கள். அதின் தண்டும் வேர்களும் தம்மைச் சுற்றிலும் புல்லிருக்கின்ற வெளியில் இருக்கும். அது காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு மத்தியில் இருக்கும். அது பனியில் நனையும்.

திருவிவிலியம்
ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும். வானத்தின் பனியால் அந்த மனிதன் நனையட்டும்; தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் கிடக்கட்டும்.

Daniel 4:14Daniel 4Daniel 4:16

King James Version (KJV)
Nevertheless leave the stump of his roots in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be wet with the dew of heaven, and let his portion be with the beasts in the grass of the earth:

American Standard Version (ASV)
Nevertheless leave the stump of its roots in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be wet with the dew of heaven: and let his portion be with the beasts in the grass of the earth:

Bible in Basic English (BBE)
But keep its broken end and its roots still in the earth, even with a band of iron and brass; let him have the young grass of the field for food, and let him be wet with the dew of heaven, and let his part be with the beasts.

Darby English Bible (DBY)
Nevertheless leave the stump of its roots in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be bathed with the dew of heaven, and let his portion be with the beasts in the grass of the earth.

World English Bible (WEB)
Nevertheless leave the stump of its roots in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be wet with the dew of the sky: and let his portion be with the animals in the grass of the earth:

Young’s Literal Translation (YLT)
but the stump of its roots leave in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field, and with the dew of the heavens is it wet, and with the beasts `is’ his portion in the herb of the earth;

தானியேல் Daniel 4:15
ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.
Nevertheless leave the stump of his roots in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be wet with the dew of heaven, and let his portion be with the beasts in the grass of the earth:

Nevertheless
בְּרַ֨םbĕrambeh-RAHM
leave
עִקַּ֤רʿiqqaree-KAHR
the
stump
שָׁרְשׁ֙וֹהִי֙šoršôhiyshore-SHOH-HEE
roots
his
of
בְּאַרְעָ֣אbĕʾarʿāʾbeh-ar-AH
in
the
earth,
שְׁבֻ֔קוּšĕbuqûsheh-VOO-koo
band
a
with
even
וּבֶֽאֱסוּר֙ûbeʾĕsûroo-veh-ay-SOOR
of
דִּֽיdee
iron
פַרְזֶ֣לparzelfahr-ZEL
and
brass,
וּנְחָ֔שׁûnĕḥāšoo-neh-HAHSH
grass
tender
the
in
בְּדִתְאָ֖אbĕditʾāʾbeh-deet-AH
of
דִּ֣יdee
field;
the
בָרָ֑אbārāʾva-RA
and
let
it
be
wet
וּבְטַ֤לûbĕṭaloo-veh-TAHL
dew
the
with
שְׁמַיָּא֙šĕmayyāʾsheh-ma-YA
of
heaven,
יִצְטַבַּ֔עyiṣṭabbaʿyeets-ta-BA
portion
his
let
and
וְעִםwĕʿimveh-EEM
be
with
חֵיוְתָ֥אḥêwtāʾhave-TA
the
beasts
חֲלָקֵ֖הּḥălāqēhhuh-la-KAY
grass
the
in
בַּעֲשַׂ֥בbaʿăśabba-uh-SAHV
of
the
earth:
אַרְעָֽא׃ʾarʿāʾar-AH


Tags ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும் இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு வெளியின் பசும்புல்லிலே தங்கி ஆகாயத்துப் பனியிலே நனைவதாக மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது
தானியேல் 4:15 Concordance தானியேல் 4:15 Interlinear தானியேல் 4:15 Image