தானியேல் 4:18
நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
Tamil Indian Revised Version
நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட கனவு இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்; என் ராஜ்ஜியத்திலுள்ள ஞானிகள் எல்லோராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் சொல்லமுடியாமல்போனது; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
Tamil Easy Reading Version
“நேபுகாத்நேச்சாரகிய நான் கண்ட கனவு இதுதான். இப்பொழுது பெல்தெஷாத்சாரே (தானியேல்), இதன் பொருள் என்னவென்று சொல். எனக்காக என் இராஜ்யத்தில் உள்ள எந்த ஞானிக்கும் இதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பெல்தெஷாத்சாரே, நீ இதற்கு விளக்கமளிக்கமுடியும். ஏனென்றால் பரிசுத்த தேவனுடைய ஆவி உன்னில் இருக்கிறது.”
திருவிவிலியம்
அரசர் நெபுகத்னேசராகிய நான் கண்ட கனவு இதுவே: பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்; ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது.”⒫
King James Version (KJV)
This dream I king Nebuchadnezzar have seen. Now thou, O Belteshazzar, declare the interpretation thereof, forasmuch as all the wise men of my kingdom are not able to make known unto me the interpretation: but thou art able; for the spirit of the holy gods is in thee.
American Standard Version (ASV)
This dream I, king Nebuchadnezzar, have seen; and thou, O Belteshazzar, declare the interpretation, forasmuch as all the wise men of my kingdom are not able to make known unto me the interpretation; but thou art able; for the spirit of the holy gods is in thee.
Bible in Basic English (BBE)
This dream I, King Nebuchadnezzar, saw; and do you, O Belteshazzar, make clear the sense of it, for all the wise men of my kingdom are unable to make the sense of it clear to me; but you are able, for the spirit of the holy gods is in you.
Darby English Bible (DBY)
This dream I, king Nebuchadnezzar, have seen; and thou, Belteshazzar, tell the interpretation, forasmuch as all the wise men of my kingdom are not able to make known unto me the interpretation; but thou art able, for the spirit of the holy gods is in thee.
World English Bible (WEB)
This dream I, king Nebuchadnezzar, have seen; and you, Belteshazzar, declare the interpretation, because all the wise men of my kingdom are not able to make known to me the interpretation; but you are able; for the spirit of the holy gods is in you.
Young’s Literal Translation (YLT)
`This dream I have seen, I king Nebuchadnezzar; and thou, O Belteshazzar, the interpretation tell, because that all the wise men of my kingdom are not able to cause me to know the interpretation, and thou `art’ able, for the spirit of the holy gods `is’ in thee.
தானியேல் Daniel 4:18
நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
This dream I king Nebuchadnezzar have seen. Now thou, O Belteshazzar, declare the interpretation thereof, forasmuch as all the wise men of my kingdom are not able to make known unto me the interpretation: but thou art able; for the spirit of the holy gods is in thee.
| This | דְּנָה֙ | dĕnāh | deh-NA |
| dream | חֶלְמָ֣א | ḥelmāʾ | hel-MA |
| I | חֲזֵ֔ית | ḥăzêt | huh-ZATE |
| king | אֲנָ֖ה | ʾănâ | uh-NA |
| Nebuchadnezzar | מַלְכָּ֣א | malkāʾ | mahl-KA |
| seen. have | נְבוּכַדְנֶצַּ֑ר | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| Now thou, | וְאַ֨נְתְּה | wĕʾantĕ | veh-AN-teh |
| O Belteshazzar, | בֵּלְטְשַׁאצַּ֜ר | bēlĕṭšaʾṣṣar | bay-let-sha-TSAHR |
| declare | פִּשְׁרֵ֣א׀ | pišrēʾ | peesh-RAY |
| the interpretation | אֱמַ֗ר | ʾĕmar | ay-MAHR |
| thereof, forasmuch as | כָּל | kāl | kahl |
| קֳבֵל֙ | qŏbēl | koh-VALE | |
| all | דִּ֣י׀ | dî | dee |
| the wise | כָּל | kāl | kahl |
| kingdom my of men | חַכִּימֵ֣י | ḥakkîmê | ha-kee-MAY |
| are not | מַלְכוּתִ֗י | malkûtî | mahl-hoo-TEE |
| able | לָֽא | lāʾ | la |
| known make to | יָכְלִ֤ין | yoklîn | yoke-LEEN |
| unto me the interpretation: | פִּשְׁרָא֙ | pišrāʾ | peesh-RA |
| thou but | לְהוֹדָ֣עוּתַ֔נִי | lĕhôdāʿûtanî | leh-hoh-DA-oo-TA-nee |
| art able; | וְאַ֣נְתְּה | wĕʾantĕ | veh-AN-teh |
| for | כָּהֵ֔ל | kāhēl | ka-HALE |
| the spirit | דִּ֛י | dî | dee |
| holy the of | רֽוּחַ | rûaḥ | ROO-ak |
| gods | אֱלָהִ֥ין | ʾĕlāhîn | ay-la-HEEN |
| is in thee. | קַדִּישִׁ֖ין | qaddîšîn | ka-dee-SHEEN |
| בָּֽךְ׃ | bāk | bahk |
Tags நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே இப்போது பெல்தெஷாத்சாரே நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன் பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்
தானியேல் 4:18 Concordance தானியேல் 4:18 Interlinear தானியேல் 4:18 Image