தானியேல் 4:19
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.
Tamil Indian Revised Version
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது.
Tamil Easy Reading Version
தானியேல் (பெல்தெஷாத்சார்) ஒருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, அரசன் அவனிடம்: “பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப் பண்ண வேண்டியதில்லை” என்றான். பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) அரசனுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.
திருவிவிலியம்
இதைக் கேட்டவுடன் பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்; அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், “பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்” என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, “என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!
King James Version (KJV)
Then Daniel, whose name was Belteshazzar, was astonied for one hour, and his thoughts troubled him. The king spake, and said, Belteshazzar, let not the dream, or the interpretation thereof, trouble thee. Belteshazzar answered and said, My lord, the dream be to them that hate thee, and the interpretation thereof to thine enemies.
American Standard Version (ASV)
Then Daniel, whose name was Belteshazzar, was stricken dumb for a while, and his thoughts troubled him. The king answered and said, Belteshazzar, let not the dream, or the interpretation, trouble thee. Belteshazzar answered and said, My lord, the dream be to them that hate thee, and the interpretation thereof to thine adversaries.
Bible in Basic English (BBE)
Then Daniel, whose name was Belteshazzar, was at a loss for a time, his thoughts troubling him. The king made answer and said, Belteshazzar, do not be troubled by the dream or by the sense of it. Belteshazzar, answering, said, My lord, may the dream be about your haters, and its sense about those who are against you.
Darby English Bible (DBY)
Then Daniel, whose name is Belteshazzar, was astonied for one hour, and his thoughts troubled him. The king spoke and said, Belteshazzar, let not the dream, nor its interpretation, trouble thee. Belteshazzar answered and said, My lord, the dream be to them that hate thee, and its interpretation to thine enemies!
World English Bible (WEB)
Then Daniel, whose name was Belteshazzar, was stricken mute for a while, and his thoughts troubled him. The king answered, Belteshazzar, don’t let the dream, or the interpretation, trouble you. Belteshazzar answered, My lord, the dream be to those who hate you, and the interpretation of it to your adversaries.
Young’s Literal Translation (YLT)
`Then Daniel, whose name `is’ Belteshazzar, hath been astonished about one hour, and his thoughts do trouble him; the king hath answered and said, O Belteshazzar, let not the dream and its interpretation trouble thee. Belteshazzar hath answered and said, My lord, the dream — to those hating thee, and its interpretation — to thine enemies!
தானியேல் Daniel 4:19
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.
Then Daniel, whose name was Belteshazzar, was astonied for one hour, and his thoughts troubled him. The king spake, and said, Belteshazzar, let not the dream, or the interpretation thereof, trouble thee. Belteshazzar answered and said, My lord, the dream be to them that hate thee, and the interpretation thereof to thine enemies.
| Then | אֱדַ֨יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| Daniel, | דָּֽנִיֵּ֜אל | dāniyyēl | da-nee-YALE |
| whose | דִּֽי | dî | dee |
| name | שְׁמֵ֣הּ | šĕmēh | sheh-MAY |
| was Belteshazzar, | בֵּלְטְשַׁאצַּ֗ר | bēlĕṭšaʾṣṣar | bay-let-sha-TSAHR |
| astonied was | אֶשְׁתּוֹמַם֙ | ʾeštômam | esh-toh-MAHM |
| for one | כְּשָׁעָ֣ה | kĕšāʿâ | keh-sha-AH |
| hour, | חֲדָ֔ה | ḥădâ | huh-DA |
| thoughts his and | וְרַעְיֹנֹ֖הִי | wĕraʿyōnōhî | veh-ra-yoh-NOH-hee |
| troubled | יְבַהֲלֻנֵּ֑הּ | yĕbahălunnēh | yeh-va-huh-loo-NAY |
| him. The king | עָנֵ֨ה | ʿānē | ah-NAY |
| spake, | מַלְכָּ֜א | malkāʾ | mahl-KA |
| said, and | וְאָמַ֗ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| Belteshazzar, | בֵּלְטְשַׁאצַּר֙ | bēlĕṭšaʾṣṣar | bay-let-sha-TSAHR |
| let not | חֶלְמָ֤א | ḥelmāʾ | hel-MA |
| the dream, | וּפִשְׁרֵא֙ | ûpišrēʾ | oo-feesh-RAY |
| interpretation the or | אַֽל | ʾal | al |
| thereof, trouble | יְבַהֲלָ֔ךְ | yĕbahălāk | yeh-va-huh-LAHK |
| thee. Belteshazzar | עָנֵ֤ה | ʿānē | ah-NAY |
| answered | בֵלְטְשַׁאצַּר֙ | bēlĕṭšaʾṣṣar | vay-let-sha-TSAHR |
| said, and | וְאָמַ֔ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| My lord, | מָרִ֕אי | māriy | ma-REE |
| the dream | חֶלְמָ֥א | ḥelmāʾ | hel-MA |
| hate that them to be | לְשָֽׂנְאָ֖יךְ | lĕśānĕʾāyk | leh-sa-neh-AIK |
| interpretation the and thee, | וּפִשְׁרֵ֥הּ | ûpišrēh | oo-feesh-RAY |
| thereof to thine enemies. | לְעָרָֽיךְ׃ | lĕʿārāyk | leh-ah-RAIK |
Tags அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான் ராஜா அவனை நோக்கி பெல்தெஷாத்சாரே சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான் அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும் அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது
தானியேல் 4:19 Concordance தானியேல் 4:19 Interlinear தானியேல் 4:19 Image