Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 4 தானியேல் 4:21

தானியேல் 4:21
அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது.

Tamil Indian Revised Version
அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழ் காட்டுமிருகங்கள் தங்கினது, அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்தது.

திருவிவிலியம்
அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன.

Daniel 4:20Daniel 4Daniel 4:22

King James Version (KJV)
Whose leaves were fair, and the fruit thereof much, and in it was meat for all; under which the beasts of the field dwelt, and upon whose branches the fowls of the heaven had their habitation:

American Standard Version (ASV)
whose leaves were fair, and the fruit thereof much, and in it was food for all; under which the beasts of the field dwelt, and upon whose branches the birds of the heavens had their habitation:

Bible in Basic English (BBE)
Which had fair leaves and much fruit, and had in it food for all; under which the beasts of the field were living, and in the branches of which the birds of heaven had their resting-places:

Darby English Bible (DBY)
whose leaves were beautiful, and its fruit abundant, and in it was food for all; under which the beasts of the field dwelt, and in whose branches the birds of the heavens had their habitation:

World English Bible (WEB)
whose leaves were beautiful, and the fruit of it much, and in it was food for all; under which the animals of the field lived, and on whose branches the birds of the sky had their habitation:

Young’s Literal Translation (YLT)
and its leaves `are’ fair, and its budding great, and food for all `is’ in it, under it dwell doth the beast of the field, and on its boughs sit do the birds of the heavens.

தானியேல் Daniel 4:21
அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது.
Whose leaves were fair, and the fruit thereof much, and in it was meat for all; under which the beasts of the field dwelt, and upon whose branches the fowls of the heaven had their habitation:

Whose
leaves
וְעָפְיֵ֤הּwĕʿopyēhveh-ofe-YAY
were
fair,
שַׁפִּיר֙šappîrsha-PEER
fruit
the
and
וְאִנְבֵּ֣הּwĕʾinbēhveh-een-BAY
thereof
much,
שַׂגִּ֔יאśaggîʾsa-ɡEE
meat
was
it
in
and
וּמָז֨וֹןûmāzônoo-ma-ZONE
for
all;
לְכֹ֖לָּאlĕkōllāʾleh-HOH-la
under
בֵ֑הּbēhvay
beasts
the
which
תְּחֹת֗וֹהִיtĕḥōtôhîteh-hoh-TOH-hee
of
the
field
תְּדוּר֙tĕdûrteh-DOOR
dwelt,
חֵיוַ֣תḥêwathave-AT
branches
whose
upon
and
בָּרָ֔אbārāʾba-RA
the
fowls
וּבְעַנְפ֕וֹהִיûbĕʿanpôhîoo-veh-an-FOH-hee
heaven
the
of
יִשְׁכְּנָ֖ןyiškĕnānyeesh-keh-NAHN
had
their
habitation:
צִפֲּרֵ֥יṣippărêtsee-puh-RAY
שְׁמַיָּֽא׃šĕmayyāʾsheh-ma-YA


Tags அதின் இலைகள் நேர்த்தியும் அதின்கனி மிகுதியுமாயிருந்தது எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது
தானியேல் 4:21 Concordance தானியேல் 4:21 Interlinear தானியேல் 4:21 Image