தானியேல் 4:23
இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
Tamil Indian Revised Version
இந்த மரத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு போடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு வருடங்கள் அவன்மேல் கடந்துபோகும்வரை மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கவேண்டும் என்றும், வானத்திலிருந்து இறங்கிவந்து சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
Tamil Easy Reading Version
“அரசே, நீர் பரலோகத்திலிருந்து ஒரு பரிசுத்தமான தேவதூதன் வருவதைப் பார்த்தீர். அவன், இம்மரத்தை வெட்டு, இதனை அழித்துப்போடு, அதற்கு இரும்பாலும் வெண்கலத்தாலுமான விலங்கைப் போடு. அதன் தண்டையும் வேர்களையும் பூமியிலேயே விட்டுவிடு. அதனைப் புல்வெளியில் விட்டுவிடு. அது பனியில் நனையும். அவன் காட்டு மிருகத்தைப் போன்று வாழ்வான். ஏழு பருவங்கள் (காலங்கள்) அவன் இவ்வாறு இருக்கும்போதே கடந்துபோகும்.
திருவிவிலியம்
மேலும், அரசரே! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா! அவர், ‘இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்; ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்; வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர்.
King James Version (KJV)
And whereas the king saw a watcher and an holy one coming down from heaven, and saying, Hew the tree down, and destroy it; yet leave the stump of the roots thereof in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be wet with the dew of heaven, and let his portion be with the beasts of the field, till seven times pass over him;
American Standard Version (ASV)
And whereas the king saw a watcher and a holy one coming down from heaven, and saying, Hew down the tree, and destroy it; nevertheless leave the stump of the roots thereof in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field, and let it be wet with the dew of heaven: and let his portion be with the beasts of the field, till seven times pass over him;
Bible in Basic English (BBE)
And as for the vision which the king saw of a watcher, a holy one, coming down from heaven, saying, Let the tree be cut down and given to destruction;
Darby English Bible (DBY)
And whereas the king saw a watcher and a holy one coming down from the heavens, and saying, Hew the tree down, and destroy it; nevertheless leave the stump of its roots in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be bathed with the dew of heaven, and let his portion be with the beasts of the field, till seven times pass over him:
World English Bible (WEB)
Whereas the king saw a watcher and a holy one coming down from the sky, and saying, Hew down the tree, and destroy it; nevertheless leave the stump of the roots of it in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field, and let it be wet with the dew of the sky: and let his portion be with the animals of the field, until seven times pass over him;
Young’s Literal Translation (YLT)
and that which the king hath seen — a sifter, even a holy one, coming down from the heavens, and he hath said, Cut down the tree, and destroy it; but the stump of its roots leave in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field, and with the dew of the heavens it is wet, and with the beast of the field `is’ his portion, till that seven times pass over him.
தானியேல் Daniel 4:23
இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
And whereas the king saw a watcher and an holy one coming down from heaven, and saying, Hew the tree down, and destroy it; yet leave the stump of the roots thereof in the earth, even with a band of iron and brass, in the tender grass of the field; and let it be wet with the dew of heaven, and let his portion be with the beasts of the field, till seven times pass over him;
| And whereas | וְדִ֣י | wĕdî | veh-DEE |
| the king | חֲזָ֣ה | ḥăzâ | huh-ZA |
| saw | מַלְכָּ֡א | malkāʾ | mahl-KA |
| a watcher | עִ֣יר | ʿîr | eer |
| one holy an and | וְקַדִּ֣ישׁ | wĕqaddîš | veh-ka-DEESH |
| coming down | נָחִ֣ת׀ | nāḥit | na-HEET |
| from | מִן | min | meen |
| heaven, | שְׁמַיָּ֡א | šĕmayyāʾ | sheh-ma-YA |
| and saying, | וְאָמַר֩ | wĕʾāmar | veh-ah-MAHR |
| Hew | גֹּ֨דּוּ | gōddû | ɡOH-doo |
| tree the | אִֽילָנָ֜א | ʾîlānāʾ | ee-la-NA |
| down, and destroy | וְחַבְּל֗וּהִי | wĕḥabbĕlûhî | veh-ha-beh-LOO-hee |
| yet it; | בְּרַ֨ם | bĕram | beh-RAHM |
| leave | עִקַּ֤ר | ʿiqqar | ee-KAHR |
| the stump | שָׁרְשׁ֙וֹהִי֙ | šoršôhiy | shore-SHOH-HEE |
| roots the of | בְּאַרְעָ֣א | bĕʾarʿāʾ | beh-ar-AH |
| thereof in the earth, | שְׁבֻ֔קוּ | šĕbuqû | sheh-VOO-koo |
| even with a band | וּבֶאֱסוּר֙ | ûbeʾĕsûr | oo-veh-ay-SOOR |
| of | דִּֽי | dî | dee |
| iron | פַרְזֶ֣ל | parzel | fahr-ZEL |
| and brass, | וּנְחָ֔שׁ | ûnĕḥāš | oo-neh-HAHSH |
| in the tender grass | בְּדִתְאָ֖א | bĕditʾāʾ | beh-deet-AH |
| of | דִּ֣י | dî | dee |
| field; the | בָרָ֑א | bārāʾ | va-RA |
| wet be it let and | וּבְטַ֧ל | ûbĕṭal | oo-veh-TAHL |
| with the dew | שְׁמַיָּ֣א | šĕmayyāʾ | sheh-ma-YA |
| heaven, of | יִצְטַבַּ֗ע | yiṣṭabbaʿ | yeets-ta-BA |
| and let his portion | וְעִם | wĕʿim | veh-EEM |
| with be | חֵיוַ֤ת | ḥêwat | have-AT |
| the beasts | בָּרָא֙ | bārāʾ | ba-RA |
| field, the of | חֲלָקֵ֔הּ | ḥălāqēh | huh-la-KAY |
| till | עַ֛ד | ʿad | ad |
| דִּֽי | dî | dee | |
| seven | שִׁבְעָ֥ה | šibʿâ | sheev-AH |
| times | עִדָּנִ֖ין | ʿiddānîn | ee-da-NEEN |
| pass | יַחְלְפ֥וּן | yaḥlĕpûn | yahk-leh-FOON |
| over | עֲלֽוֹהִי׃ | ʿălôhî | uh-LOH-hee |
Tags இந்த விருட்சத்தை வெட்டி இதை அழித்துப்போடுங்கள் ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும் இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு வெளியின் பசும்புல்லிலே தங்கி ஆகாயத்துப் பனியிலே நனைவதாக ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே
தானியேல் 4:23 Concordance தானியேல் 4:23 Interlinear தானியேல் 4:23 Image