தானியேல் 4:33
அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
Tamil Indian Revised Version
அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
Tamil Easy Reading Version
அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது.
திருவிவிலியம்
உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்; தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.⒫
King James Version (KJV)
The same hour was the thing fulfilled upon Nebuchadnezzar: and he was driven from men, and did eat grass as oxen, and his body was wet with the dew of heaven, till his hairs were grown like eagles’ feathers, and his nails like birds’ claws.
American Standard Version (ASV)
The same hour was the thing fulfilled upon Nebuchadnezzar: and he was driven from men, and did eat grass as oxen, and his body was wet with the dew of heaven, till his hair was grown like eagles’ `feathers’, and his nails like birds’ `claws’.
Bible in Basic English (BBE)
That very hour the order about Nebuchadnezzar was put into effect: and he was sent out from among men, and had grass for his food like the oxen, and his body was wet with the dew of heaven, till his hair became long as eagles’ feathers and his nails like those of birds.
Darby English Bible (DBY)
The same hour was the word fulfilled upon Nebuchadnezzar; and he was driven from men, and ate grass as oxen; and his body was bathed with the dew of heaven, till his hair grew like eagles’ [feathers], and his nails like birds’ [claws].
World English Bible (WEB)
The same hour was the thing fulfilled on Nebuchadnezzar: and he was driven from men, and ate grass as oxen, and his body was wet with the dew of the sky, until his hair was grown like eagles’ [feathers], and his nails like birds’ [claws].
Young’s Literal Translation (YLT)
`In that hour the thing hath been fulfilled on Nebuchadnezzar, and from men he is driven, and the herb as oxen he eateth, and by the dew of the heavens his body is wet, till that his hair as eagles’ hath become great, and his nails as birds.’
தானியேல் Daniel 4:33
அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
The same hour was the thing fulfilled upon Nebuchadnezzar: and he was driven from men, and did eat grass as oxen, and his body was wet with the dew of heaven, till his hairs were grown like eagles' feathers, and his nails like birds' claws.
| The same hour | בַּהּ | bah | ba |
| thing the was | שַׁעֲתָ֗א | šaʿătāʾ | sha-uh-TA |
| fulfilled | מִלְּתָא֮ | millĕtāʾ | mee-leh-TA |
| upon | סָ֣פַת | sāpat | SA-faht |
| Nebuchadnezzar: | עַל | ʿal | al |
| driven was he and | נְבוּכַדְנֶצַּר֒ | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| from | וּמִן | ûmin | oo-MEEN |
| men, | אֲנָשָׁ֣א | ʾănāšāʾ | uh-na-SHA |
| eat did and | טְרִ֔יד | ṭĕrîd | teh-REED |
| grass | וְעִשְׂבָּ֤א | wĕʿiśbāʾ | veh-ees-BA |
| as oxen, | כְתוֹרִין֙ | kĕtôrîn | heh-toh-REEN |
| body his and | יֵאכֻ֔ל | yēʾkul | yay-HOOL |
| was wet | וּמִטַּ֥ל | ûmiṭṭal | oo-mee-TAHL |
| dew the with | שְׁמַיָּ֖א | šĕmayyāʾ | sheh-ma-YA |
| of heaven, | גִּשְׁמֵ֣הּ | gišmēh | ɡeesh-MAY |
| till | יִצְטַבַּ֑ע | yiṣṭabbaʿ | yeets-ta-BA |
| עַ֣ד | ʿad | ad | |
| hairs his | דִּ֥י | dî | dee |
| were grown | שַׂעְרֵ֛הּ | śaʿrēh | sa-RAY |
| like eagles' | כְּנִשְׁרִ֥ין | kĕnišrîn | keh-neesh-REEN |
| nails his and feathers, | רְבָ֖ה | rĕbâ | reh-VA |
| like birds' | וְטִפְר֥וֹהִי | wĕṭiprôhî | veh-teef-ROH-hee |
| claws. | כְצִפְּרִֽין׃ | kĕṣippĕrîn | heh-tsee-peh-REEN |
Tags அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான் அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது
தானியேல் 4:33 Concordance தானியேல் 4:33 Interlinear தானியேல் 4:33 Image