தானியேல் 4:36
அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக கர்த்தத்துவமும் எனக்குக் கிடைத்தது.
Tamil Indian Revised Version
அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் அரசாட்சியின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிகளும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்ஜியத்திலே நான் பலப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
Tamil Easy Reading Version
எனவே, அந்த நேரத்தில், தேவன் எனது சரியான புத்தியை எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு சிறந்த மதிப்பையும், அரசன் என்ற வல்லமையையும் திரும்பக் கொடுத்தார். எனது ஆலோசகர்களும், பிரபுக்களும் மீண்டும் எனது ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். நான் மீண்டும் அரசனானேன். நான் முன்பைவிட இன்னும் சிறந்தவனாகவும் மிகுந்த வல்லமையுள்ளவனாகவும் ஆனேன்.
திருவிவிலியம்
அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; என் அரசின் மேன்மைக்காக என் சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன; என் அமைச்சர்களும் உயர்குடி மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்; எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது. முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது.
King James Version (KJV)
At the same time my reason returned unto me; and for the glory of my kingdom, mine honour and brightness returned unto me; and my counsellors and my lords sought unto me; and I was established in my kingdom, and excellent majesty was added unto me.
American Standard Version (ASV)
At the same time mine understanding returned unto me; and for the glory of my kingdom, my majesty and brightness returned unto me; and my counsellors and my lords sought unto me; and I was established in my kingdom, and excellent greatness was added unto me.
Bible in Basic English (BBE)
At the same time my reason came back to me; and for the glory of my kingdom, my honour and my great name came back to me; and my wise men and my lords were turned to me again; and I was made safe in my kingdom and had more power than before.
Darby English Bible (DBY)
At the same time mine understanding returned unto me; and for the glory of my kingdom, my majesty and brightness returned unto me; and my counsellors and my nobles sought me; and I was established in my kingdom, and excellent greatness was added unto me.
World English Bible (WEB)
At the same time my understanding returned to me; and for the glory of my kingdom, my majesty and brightness returned to me; and my counselors and my lords sought to me; and I was established in my kingdom, and excellent greatness was added to me.
Young’s Literal Translation (YLT)
`At that time my understanding doth return unto me, and for the glory of my kingdom, my honour and my brightness doth return unto me, and to me my counsellors and my great men do seek, and over my kingdom I have been made right, and abundant greatness hath been added to me.
தானியேல் Daniel 4:36
அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக கர்த்தத்துவமும் எனக்குக் கிடைத்தது.
At the same time my reason returned unto me; and for the glory of my kingdom, mine honour and brightness returned unto me; and my counsellors and my lords sought unto me; and I was established in my kingdom, and excellent majesty was added unto me.
| At the same time | בֵּהּ | bēh | bay |
| reason my | זִמְנָ֞א | zimnāʾ | zeem-NA |
| returned | מַנְדְּעִ֣י׀ | mandĕʿî | mahn-deh-EE |
| unto me; | יְת֣וּב | yĕtûb | yeh-TOOV |
| glory the for and | עֲלַ֗י | ʿălay | uh-LAI |
| of my kingdom, | וְלִיקַ֨ר | wĕlîqar | veh-lee-KAHR |
| honour mine | מַלְכוּתִ֜י | malkûtî | mahl-hoo-TEE |
| and brightness | הַדְרִ֤י | hadrî | hahd-REE |
| returned | וְזִיוִי֙ | wĕzîwiy | veh-zeeoo-EE |
| unto me; | יְת֣וּב | yĕtûb | yeh-TOOV |
| counsellers my and | עֲלַ֔י | ʿălay | uh-LAI |
| and my lords | וְלִ֕י | wĕlî | veh-LEE |
| sought | הַדָּֽבְרַ֥י | haddābĕray | ha-da-veh-RAI |
| established was I and me; unto | וְרַבְרְבָנַ֖י | wĕrabrĕbānay | veh-rahv-reh-va-NAI |
| in | יְבַע֑וֹן | yĕbaʿôn | yeh-va-ONE |
| my kingdom, | וְעַל | wĕʿal | veh-AL |
| excellent and | מַלְכוּתִ֣י | malkûtî | mahl-hoo-TEE |
| majesty | הָתְקְנַ֔ת | hotqĕnat | hote-keh-NAHT |
| was added | וּרְב֥וּ | ûrĕbû | oo-reh-VOO |
| unto me. | יַתִּירָ֖ה | yattîrâ | ya-tee-RA |
| ה֥וּסְפַת | hûsĕpat | HOO-seh-faht | |
| לִֽי׃ | lî | lee |
Tags அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள் என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன் அதிக கர்த்தத்துவமும் எனக்குக் கிடைத்தது
தானியேல் 4:36 Concordance தானியேல் 4:36 Interlinear தானியேல் 4:36 Image