தானியேல் 5:3
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். அரசனும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர்.
திருவிவிலியம்
அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள்.
King James Version (KJV)
Then they brought the golden vessels that were taken out of the temple of the house of God which was at Jerusalem; and the king, and his princes, his wives, and his concubines, drank in them.
American Standard Version (ASV)
Then they brought the golden vessels that were taken out of the temple of the house of God which was at Jerusalem; and the king and his lords, his wives and his concubines, drank from them.
Bible in Basic English (BBE)
Then they took in the gold and silver vessels which had been in the Temple of the house of God at Jerusalem; and the king and his lords, his wives and his other women, took wine from them.
Darby English Bible (DBY)
Then they brought the golden vessels that were taken out of the temple of the house of God which was at Jerusalem; and the king and his nobles, his wives and his concubines, drank in them.
World English Bible (WEB)
Then they brought the golden vessels that were taken out of the temple of the house of God which was at Jerusalem; and the king and his lords, his wives and his concubines, drank from them.
Young’s Literal Translation (YLT)
Then they have brought in the vessels of gold that had been taken out of the temple of the house of God that `is’ in Jerusalem, and drunk with them have the king and his great men, his wives and his concubines;
தானியேல் Daniel 5:3
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
Then they brought the golden vessels that were taken out of the temple of the house of God which was at Jerusalem; and the king, and his princes, his wives, and his concubines, drank in them.
| Then | בֵּאדַ֗יִן | bēʾdayin | bay-DA-yeen |
| they brought | הַיְתִיו֙ | haytîw | hai-teeoo |
| the golden | מָאנֵ֣י | māʾnê | ma-NAY |
| vessels | דַהֲבָ֔א | dahăbāʾ | da-huh-VA |
| that | דִּ֣י | dî | dee |
| out taken were | הַנְפִּ֗קוּ | hanpiqû | hahn-PEE-koo |
| of | מִן | min | meen |
| the temple | הֵֽיכְלָ֛א | hêkĕlāʾ | hay-heh-LA |
| of | דִּֽי | dî | dee |
| the house | בֵ֥ית | bêt | vate |
| of God | אֱלָהָ֖א | ʾĕlāhāʾ | ay-la-HA |
| which | דִּ֣י | dî | dee |
| was at Jerusalem; | בִירֽוּשְׁלֶ֑ם | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| and the king, | וְאִשְׁתִּ֣יו | wĕʾištîw | veh-eesh-TEEOO |
| princes, his and | בְּה֗וֹן | bĕhôn | beh-HONE |
| his wives, | מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA |
| and his concubines, | וְרַבְרְבָנ֔וֹהִי | wĕrabrĕbānôhî | veh-rahv-reh-va-NOH-hee |
| drank | שֵׁגְלָתֵ֖הּ | šēgĕlātēh | shay-ɡeh-la-TAY |
| in them. | וּלְחֵנָתֵֽהּ׃ | ûlĕḥēnātēh | oo-leh-hay-na-TAY |
Tags அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள் அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்
தானியேல் 5:3 Concordance தானியேல் 5:3 Interlinear தானியேல் 5:3 Image