Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 6 தானியேல் 6:15

தானியேல் 6:15
அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக் கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த மனிதர்கள் ராஜாவினிடத்தில் கூட்டமாக வந்து: ராஜா கட்டளையிட்ட எந்த உத்திரவும் கட்டளையும் மாற்றப்படமுடியாது என்பது மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “அரசே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, அரசனால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது” என்றார்கள்.

திருவிவிலியம்
ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.⒫

Daniel 6:14Daniel 6Daniel 6:16

King James Version (KJV)
Then these men assembled unto the king, and said unto the king, Know, O king, that the law of the Medes and Persians is, That no decree nor statute which the king establisheth may be changed.

American Standard Version (ASV)
Then these men assembled together unto the king, and said unto the king, Know, O king, that it is a law of the Medes and Persians, that no interdict nor statute which the king establisheth may be changed.

Bible in Basic English (BBE)
When this thing came to the king’s ears, it was very evil to him, and his heart was fixed on keeping Daniel safe, and till the going down of the sun he was doing everything in his power to get him free.

Darby English Bible (DBY)
Then these men came in a body unto the king, and said unto the king, Know, O king, that the law of the Medes and Persians is, That no decree nor statute which the king establisheth may be changed.

World English Bible (WEB)
Then these men assembled together to the king, and said to the king, Know, O king, that it is a law of the Medes and Persians, that no interdict nor statute which the king establishes may be changed.

Young’s Literal Translation (YLT)
Then these men have assembled near the king, and are saying to the king, `know, O king, that the law of Media and Persia `is’: That any interdict and statute that the king doth establish is not to be changed.’

தானியேல் Daniel 6:15
அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக் கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.
Then these men assembled unto the king, and said unto the king, Know, O king, that the law of the Medes and Persians is, That no decree nor statute which the king establisheth may be changed.

Then
בֵּאדַ֙יִן֙bēʾdayinbay-DA-YEEN
these
גֻּבְרַיָּ֣אgubrayyāʾɡoov-ra-YA
men
אִלֵּ֔ךְʾillēkee-LAKE
assembled
הַרְגִּ֖שׁוּhargišûhahr-ɡEE-shoo
unto
עַלʿalal
king,
the
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
and
said
וְאָמְרִ֣יןwĕʾomrînveh-ome-REEN
king,
the
unto
לְמַלְכָּ֗אlĕmalkāʾleh-mahl-KA
Know,
דַּ֤עdaʿda
O
king,
מַלְכָּא֙malkāʾmahl-KA
that
דִּֽיdee
the
law
דָת֙dātdaht
Medes
the
of
לְמָדַ֣יlĕmādayleh-ma-DAI
and
Persians
וּפָרַ֔סûpārasoo-fa-RAHS
is,
That
דִּֽיdee
no
כָלkālhahl

אֱסָ֥רʾĕsāray-SAHR
decree
וּקְיָ֛םûqĕyāmoo-keh-YAHM
statute
nor
דִּֽיdee
which
מַלְכָּ֥אmalkāʾmahl-KA
the
king
יְהָקֵ֖יםyĕhāqêmyeh-ha-KAME
establisheth
לָ֥אlāʾla
may
be
changed.
לְהַשְׁנָיָֽה׃lĕhašnāyâleh-hahsh-na-YA


Tags அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக் கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்
தானியேல் 6:15 Concordance தானியேல் 6:15 Interlinear தானியேல் 6:15 Image