Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 6 தானியேல் 6:24

தானியேல் 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

Tamil Indian Revised Version
தானியேலின்மேல் குற்றம்சுமத்தின மனிதர்களையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்களுடைய மகன்களையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அவர்கள் குகையின் அடியிலே சேருவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

Tamil Easy Reading Version
பிறகு அரசன், தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன.

திருவிவிலியம்
பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.⒫

Daniel 6:23Daniel 6Daniel 6:25

King James Version (KJV)
And the king commanded, and they brought those men which had accused Daniel, and they cast them into the den of lions, them, their children, and their wives; and the lions had the mastery of them, and brake all their bones in pieces or ever they came at the bottom of the den.

American Standard Version (ASV)
And the king commanded, and they brought those men that had accused Daniel, and they cast them into the den of lions, them, their children, and their wives; and the lions had the mastery of them, and brake all their bones in pieces, before they came to the bottom of the den.

Bible in Basic English (BBE)
Then the king was very glad, and gave orders for them to take Daniel up out of the hole. So Daniel was taken up out of the hole and he was seen to be untouched, because he had faith in his God.

Darby English Bible (DBY)
And the king commanded, and they brought those men who had accused Daniel, and cast them into the den of lions, them, their children, and their wives; and the lions had the mastery of them, and broke all their bones in pieces ere they came to the bottom of the den.

World English Bible (WEB)
The king commanded, and they brought those men who had accused Daniel, and they cast them into the den of lions, them, their children, and their wives; and the lions had the mastery of them, and broke all their bones in pieces, before they came to the bottom of the den.

Young’s Literal Translation (YLT)
And the king hath said, and they have brought those men who had accused Daniel, and to the den of lions they have cast them, they, their sons, and their wives; and they have not come to the lower part of the den till that the lions have power over them, and all their bones they have broken small.

தானியேல் Daniel 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.
And the king commanded, and they brought those men which had accused Daniel, and they cast them into the den of lions, them, their children, and their wives; and the lions had the mastery of them, and brake all their bones in pieces or ever they came at the bottom of the den.

And
the
king
וַאֲמַ֣רwaʾămarva-uh-MAHR
commanded,
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
and
they
brought
וְהַיְתִ֞יוwĕhaytîwveh-hai-TEEOO
those
גֻּבְרַיָּ֤אgubrayyāʾɡoov-ra-YA
men
אִלֵּךְ֙ʾillēkee-lake
which
דִּֽיdee
had
accused
אֲכַ֤לוּʾăkalûuh-HA-loo

קַרְצ֙וֹהִי֙qarṣôhiykahr-TSOH-HEE
Daniel,
דִּ֣יdee

דָֽנִיֵּ֔אלdāniyyēlda-nee-YALE
and
they
cast
וּלְגֹ֤בûlĕgōboo-leh-ɡOVE
den
the
into
them
אַרְיָוָתָא֙ʾaryāwātāʾar-ya-va-TA
of
lions,
רְמ֔וֹrĕmôreh-MOH
them,
אִנּ֖וּןʾinnûnEE-noon
their
children,
בְּנֵיה֣וֹןbĕnêhônbeh-nay-HONE
wives;
their
and
וּנְשֵׁיה֑וֹןûnĕšêhônoo-neh-shay-HONE
and
the
lions
וְלָֽאwĕlāʾveh-LA
had
the
mastery
מְט֞וֹmĕṭômeh-TOH

לְאַרְעִ֣יתlĕʾarʿîtleh-ar-EET
of
them,
and
brake
pieces
גֻּבָּ֗אgubbāʾɡoo-BA
all
עַ֠דʿadad
bones
their
דִּֽיdee
in
or
ever
שְׁלִ֤טֽוּšĕliṭûsheh-LEE-too
they
came
בְהוֹן֙bĕhônveh-HONE

אַרְיָ֣וָתָ֔אʾaryāwātāʾar-YA-va-TA
at
the
bottom
וְכָלwĕkālveh-HAHL
of
the
den.
גַּרְמֵיה֖וֹןgarmêhônɡahr-may-HONE
הַדִּֽקוּ׃haddiqûha-dee-KOO


Tags தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான் அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள் அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது
தானியேல் 6:24 Concordance தானியேல் 6:24 Interlinear தானியேல் 6:24 Image