Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 6 தானியேல் 6:25

தானியேல் 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

Tamil Indian Revised Version
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக.

Tamil Easy Reading Version
பிறகு அரசனான தரியு பின்வரும் கடிதத்தை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசுகிற அனைத்து ஜனங்களுக்கும் எழுதினான்:

திருவிவிலியம்
அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.

Daniel 6:24Daniel 6Daniel 6:26

King James Version (KJV)
Then king Darius wrote unto all people, nations, and languages, that dwell in all the earth; Peace be multiplied unto you.

American Standard Version (ASV)
Then king Darius wrote unto all the peoples, nations, and languages, that dwell in all the earth: Peace be multiplied unto you.

Bible in Basic English (BBE)
And at the king’s order, they took those men who had said evil against Daniel, and put them in the lions’ hole, with their wives and their children; and they had not got to the floor of the hole before the lions overcame them and all their bones were broken.

Darby English Bible (DBY)
Then king Darius wrote unto all peoples, nations, and languages, that dwell in all the earth: Peace be multiplied unto you.

World English Bible (WEB)
Then king Darius wrote to all the peoples, nations, and languages, who dwell in all the earth: Peace be multiplied to you.

Young’s Literal Translation (YLT)
Then Darius the king hath written to all the peoples, nations, and languages, who are dwelling in all the land: `Your peace be great!

தானியேல் Daniel 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
Then king Darius wrote unto all people, nations, and languages, that dwell in all the earth; Peace be multiplied unto you.

Then
בֵּאדַ֜יִןbēʾdayinbay-DA-yeen
king
דָּרְיָ֣וֶשׁdoryāwešdore-YA-vesh
Darius
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
wrote
כְּ֠תַבkĕtabKEH-tahv
all
unto
לְֽכָלlĕkolLEH-hole
people,
עַֽמְמַיָּ֞אʿammayyāʾam-ma-YA
nations,
אֻמַיָּ֧אʾumayyāʾoo-ma-YA
and
languages,
וְלִשָּׁנַיָּ֛אwĕliššānayyāʾveh-lee-sha-na-YA
that
דִּֽיdee
dwell
דָאְרִ֥יןdāʾĕrînda-eh-REEN
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
earth;
אַרְעָ֖אʾarʿāʾar-AH
Peace
שְׁלָמְכ֥וֹןšĕlomkônsheh-lome-HONE
be
multiplied
יִשְׂגֵּֽא׃yiśgēʾyees-ɡAY


Tags பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால் உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது
தானியேல் 6:25 Concordance தானியேல் 6:25 Interlinear தானியேல் 6:25 Image