Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 7:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 7 தானியேல் 7:12

தானியேல் 7:12
மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

Tamil Indian Revised Version
மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் நேரமும் நிறைவேறும்வரை அவைகள் உயிரோடு இருக்கக் கட்டளையிடப்பட்டது.

Tamil Easy Reading Version
மற்ற மிருகங்களின் அதிகாரமும் ஆட்சியும் அவற்றிடமிருந்து பிடுங்கப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட காலம்வரை வாழ அனுமதிக்கப்பட்டன.

திருவிவிலியம்
மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.⒫

Daniel 7:11Daniel 7Daniel 7:13

King James Version (KJV)
As concerning the rest of the beasts, they had their dominion taken away: yet their lives were prolonged for a season and time.

American Standard Version (ASV)
And as for the rest of the beasts, their dominion was taken away: yet their lives were prolonged for a season and a time.

Bible in Basic English (BBE)
As for the rest of the beasts, their authority was taken away: but they let them go on living for a measure of time.

Darby English Bible (DBY)
As for the rest of the beasts, their dominion was taken away; but their lives were prolonged for a season and a time.

World English Bible (WEB)
As for the rest of the animals, their dominion was taken away: yet their lives were prolonged for a season and a time.

Young’s Literal Translation (YLT)
and the rest of the beasts have caused their dominion to pass away, and a prolongation in life is given to them, till a season and a time.

தானியேல் Daniel 7:12
மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.
As concerning the rest of the beasts, they had their dominion taken away: yet their lives were prolonged for a season and time.

As
concerning
the
rest
וּשְׁאָר֙ûšĕʾāroo-sheh-AR
beasts,
the
of
חֵֽיוָתָ֔אḥêwātāʾhay-va-TA
they
had
their
dominion
הֶעְדִּ֖יוheʿdîwheh-DEEOO
away:
taken
שָׁלְטָנְה֑וֹןšolṭonhônshole-tone-HONE
yet
their
lives
וְאַרְכָ֧הwĕʾarkâveh-ar-HA
were
prolonged
בְחַיִּ֛יןbĕḥayyînveh-ha-YEEN

יְהִ֥יבַתyĕhîbatyeh-HEE-vaht
for
לְה֖וֹןlĕhônleh-HONE
a
season
עַדʿadad
and
time.
זְמַ֥ןzĕmanzeh-MAHN
וְעִדָּֽן׃wĕʿiddānveh-ee-DAHN


Tags மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால் அவைகளை விட்டு நீக்கப்பட்டது ஆனாலும் அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது
தானியேல் 7:12 Concordance தானியேல் 7:12 Interlinear தானியேல் 7:12 Image