தானியேல் 7:19
அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது மற்றவைகளைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவம் கொடியதும், இரும்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாக நொறுக்கி அழித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப் போட்டதுமாயிருந்த நான்காம் மிருகத்தைக்குறித்தும்,
Tamil Easy Reading Version
“பிறகு, நான் நான்காவது மிருகம் எதைக் குறிக்கும்? அதன் பொருள் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அந்த நான்காவது மிருகமானது மற்ற மிருகங்களிடமிருந்து வித்தியாசமானது. இது மிகப் பயங்கரமானது. இதற்கு இரும்புப் பல்லும் வெண்கல நகங்களும் இருந்தன. அது தன் இரையைப் பிடித்து நொறுக்கி முழுமையாகத் தின்றது. மற்றவர்களை அது காலால் மிதித்துத் துவைத்தது.
திருவிவிலியம்
அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு. அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன்.
King James Version (KJV)
Then I would know the truth of the fourth beast, which was diverse from all the others, exceeding dreadful, whose teeth were of iron, and his nails of brass; which devoured, brake in pieces, and stamped the residue with his feet;
American Standard Version (ASV)
Then I desired to know the truth concerning the fourth beast, which was diverse from all of them, exceeding terrible, whose teeth were of iron, and its nails of brass; which devoured, brake in pieces, and stamped the residue with its feet;
Bible in Basic English (BBE)
Then it was my desire to have certain knowledge about the fourth beast, which was different from all the others, a cause of great fear, whose teeth were of iron and his nails of brass; who took his food, crushing some of it to bits and stamping on the rest with his feet;
Darby English Bible (DBY)
Then I desired to know the certainty concerning the fourth beast, which was different from them all, exceeding dreadful, whose teeth were of iron, and its nails of brass; which devoured, broke in pieces, and stamped the rest with its feet;
World English Bible (WEB)
Then I desired to know the truth concerning the fourth animal, which was diverse from all of them, exceedingly terrible, whose teeth were of iron, and its nails of brass; which devoured, broke in pieces, and stamped the residue with its feet;
Young’s Literal Translation (YLT)
`Then I wished for certainty concerning the fourth beast, that was diverse from them all, fearful exceedingly; its teeth of iron, and its nails of brass, it hath devoured, it doth break small, and the remnant with its feet it hath trampled;
தானியேல் Daniel 7:19
அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும்,
Then I would know the truth of the fourth beast, which was diverse from all the others, exceeding dreadful, whose teeth were of iron, and his nails of brass; which devoured, brake in pieces, and stamped the residue with his feet;
| Then | אֱדַ֗יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| I would | צְבִית֙ | ṣĕbît | tseh-VEET |
| truth the know | לְיַצָּבָ֔א | lĕyaṣṣābāʾ | leh-ya-tsa-VA |
| of | עַל | ʿal | al |
| the fourth | חֵֽיוְתָא֙ | ḥêwĕtāʾ | hay-veh-TA |
| beast, | רְבִיעָ֣יְתָ֔א | rĕbîʿāyĕtāʾ | reh-vee-AH-yeh-TA |
| which | דִּֽי | dî | dee |
| was | הֲוָ֥ת | hăwāt | huh-VAHT |
| diverse | שָֽׁנְיָ֖ה | šānĕyâ | sha-neh-YA |
| from | מִן | min | meen |
| all | כָּלְּהֵ֑ון | kollĕhēwn | koh-leh-HAVE-n |
| the others, exceeding | דְּחִילָ֣ה | dĕḥîlâ | deh-hee-LA |
| dreadful, | יַתִּ֗ירָה | yattîrâ | ya-TEE-ra |
| teeth whose | שִׁנַּ֤יהּ | šinnayh | shee-NAI |
| were of iron, | דִּֽי | dî | dee |
| nails his and | פַרְזֶל֙ | parzel | fahr-ZEL |
| of brass; | וְטִפְרַ֣יהּ | wĕṭiprayh | veh-teef-RAI |
| devoured, which | דִּֽי | dî | dee |
| brake in pieces, | נְחָ֔שׁ | nĕḥāš | neh-HAHSH |
| stamped and | אָֽכְלָ֣ה | ʾākĕlâ | ah-heh-LA |
| the residue | מַדֲּקָ֔ה | maddăqâ | ma-duh-KA |
| with his feet; | וּשְׁאָרָ֖א | ûšĕʾārāʾ | oo-sheh-ah-RA |
| בְּרַגְלַ֥יהּ | bĕraglayh | beh-rahɡ-LAI | |
| רָֽפְסָֽה׃ | rāpĕsâ | RA-feh-SA |
Tags அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய் இருப்புப் பற்களும் வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும்
தானியேல் 7:19 Concordance தானியேல் 7:19 Interlinear தானியேல் 7:19 Image