Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 7:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 7 தானியேல் 7:24

தானியேல் 7:24
அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,

Tamil Indian Revised Version
அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்ஜியத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாகும்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறுபட்டதாக இருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,

Tamil Easy Reading Version
இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து அரசர்களைக் குறிக்கும். இந்தப் பத்து அரசர்களும் போனபின்பு அடுத்த அரசன் வருவான். அவன் அவனுக்கு முன்பு ஆண்ட அரசர்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். அவன் மற்ற அரசர்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான்.

திருவிவிலியம்
⁽அந்தப் பத்துக் கொம்புகளோ␢ இந்த அரசினின்று தோன்றவிருக்கும்␢ பத்து மன்னர்களைக் குறிக்கின்றன.␢ அவர்களுக்குப் பிறகு␢ மற்றொருவன் எழும்புவான்;␢ முந்தினவர்களைவிட வேறுபட்டிருப்பான்;␢ மூன்று அரசர்களை முறியடிப்பான்;⁾

Daniel 7:23Daniel 7Daniel 7:25

King James Version (KJV)
And the ten horns out of this kingdom are ten kings that shall arise: and another shall rise after them; and he shall be diverse from the first, and he shall subdue three kings.

American Standard Version (ASV)
And as for the ten horns, out of this kingdom shall ten kings arise: and another shall arise after them; and he shall be diverse from the former, and he shall put down three kings.

Bible in Basic English (BBE)
And as for the ten horns, out of this kingdom ten kings will come to power; and after them another will come up: he will be different from the first ones and will put down three kings.

Darby English Bible (DBY)
And as to the ten horns, out of this kingdom shall arise ten kings; and another shall arise after them; and he shall be different from the former, and he shall subdue three kings.

World English Bible (WEB)
As for the ten horns, out of this kingdom shall ten kings arise: and another shall arise after them; and he shall be diverse from the former, and he shall put down three kings.

Young’s Literal Translation (YLT)
And the ten horns out of the kingdom `are’ ten kings, they rise, and another doth rise after them, and it is diverse from the former, and three kings it humbleth;

தானியேல் Daniel 7:24
அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
And the ten horns out of this kingdom are ten kings that shall arise: and another shall rise after them; and he shall be diverse from the first, and he shall subdue three kings.

And
the
ten
וְקַרְנַיָּ֣אwĕqarnayyāʾveh-kahr-na-YA
horns
עֲשַׂ֔רʿăśaruh-SAHR
out
of
מִנַּהּ֙minnahmee-NA
this
kingdom
מַלְכוּתָ֔הmalkûtâmahl-hoo-TA
ten
are
עַשְׂרָ֥הʿaśrâas-RA
kings
מַלְכִ֖יןmalkînmahl-HEEN
that
shall
arise:
יְקֻמ֑וּןyĕqumûnyeh-koo-MOON
and
another
וְאָחֳרָ֞ןwĕʾāḥŏrānveh-ah-hoh-RAHN
rise
shall
יְק֣וּםyĕqûmyeh-KOOM
after
אַחֲרֵיהֹ֗ןʾaḥărêhōnah-huh-ray-HONE
them;
and
he
וְה֤וּאwĕhûʾveh-HOO
shall
be
diverse
יִשְׁנֵא֙yišnēʾyeesh-NAY
from
מִןminmeen
the
first,
קַדְמָיֵ֔אqadmāyēʾkahd-ma-YAY
and
he
shall
subdue
וּתְלָתָ֥הûtĕlātâoo-teh-la-TA
three
מַלְכִ֖יןmalkînmahl-HEEN
kings.
יְהַשְׁפִּֽל׃yĕhašpilyeh-hahsh-PEEL


Tags அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால் அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம் அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான் அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு
தானியேல் 7:24 Concordance தானியேல் 7:24 Interlinear தானியேல் 7:24 Image