Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 7:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 7 தானியேல் 7:9

தானியேல் 7:9
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

Tamil Indian Revised Version
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சிங்காசனங்கள் வைக்கப்பட்டன; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய உடை உறைந்த மழையைப்போலவும், அவருடைய தலைமுடி வெண்மையாகவும், பஞ்சைப்போல தூய்மையாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் நெருப்புத் தழலும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

Tamil Easy Reading Version
“நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன. நீண்ட ஆயுசுள்ள அரசர் ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன. அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன. அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது. அது கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது. அவரது சிங்காசனம் நெருப்பினால் செய்யப்பட்டிருந்தது. அச்சிங்காசனத்தின் சக்கரங்கள் ஜுவாலைகளால் செய்யப்பட்டிருந்தன.

திருவிவிலியம்
நான் பார்த்துக் கொண்டிருக்கையில்,⁽அரியணைகள் அமைக்கப்பட்டன;␢ தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்;␢ அவருடைய ஆடை வெண்பனி போலவும்,␢ அவரது தலைமுடி␢ தூய பஞ்சு போலவும் இருந்தன;␢ அவருடைய அரியணை␢ தீக்கொழுந்துகளாயும்␢ அதன் சக்கரங்கள்␢ எரி நெருப்பாயும் இருந்தன.⁾

Title
நான்காவது விலங்கின் தீர்ப்பு

Daniel 7:8Daniel 7Daniel 7:10

King James Version (KJV)
I beheld till the thrones were cast down, and the Ancient of days did sit, whose garment was white as snow, and the hair of his head like the pure wool: his throne was like the fiery flame, and his wheels as burning fire.

American Standard Version (ASV)
I beheld till thrones were placed, and one that was ancient of days did sit: his raiment was white as snow, and the hair of his head like pure wool; his throne was fiery flames, `and’ the wheels thereof burning fire.

Bible in Basic English (BBE)
I went on looking till the seats of kings were placed, and one like a very old man took his seat: his clothing was white as snow, and the hair of his head was like clean wool; his seat was flames of fire and its wheels burning fire.

Darby English Bible (DBY)
I beheld till thrones were set, and the Ancient of days did sit: his raiment was white as snow, and the hair of his head like pure wool; his throne was flames of fire, [and] its wheels burning fire.

World English Bible (WEB)
I saw until thrones were placed, and one who was ancient of days sat: his clothing was white as snow, and the hair of his head like pure wool; his throne was fiery flames, [and] the wheels of it burning fire.

Young’s Literal Translation (YLT)
`I was seeing till that thrones have been thrown down, and the Ancient of Days is seated, His garment as snow `is’ white, and the hair of his head `is’ as pure wool, His throne flames of fire, its wheels burning fire.

தானியேல் Daniel 7:9
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
I beheld till the thrones were cast down, and the Ancient of days did sit, whose garment was white as snow, and the hair of his head like the pure wool: his throne was like the fiery flame, and his wheels as burning fire.

I
beheld
חָזֵ֣הḥāzēha-ZAY

הֲוֵ֗יתhăwêthuh-VATE
till
עַ֣דʿadad

דִּ֤יdee
thrones
the
כָרְסָוָן֙korsāwānhore-sa-VAHN
were
cast
down,
רְמִ֔יוrĕmîwreh-MEEOO
Ancient
the
and
וְעַתִּ֥יקwĕʿattîqveh-ah-TEEK
of
days
יוֹמִ֖יןyômînyoh-MEEN
did
sit,
יְתִ֑בyĕtibyeh-TEEV
garment
whose
לְבוּשֵׁ֣הּ׀lĕbûšēhleh-voo-SHAY
was
white
כִּתְלַ֣גkitlagkeet-LAHɡ
as
snow,
חִוָּ֗רḥiwwārhee-WAHR
hair
the
and
וּשְׂעַ֤רûśĕʿaroo-seh-AR
of
his
head
רֵאשֵׁהּ֙rēʾšēhray-SHAY
pure
the
like
כַּעֲמַ֣רkaʿămarka-uh-MAHR
wool:
נְקֵ֔אnĕqēʾneh-KAY
his
throne
כָּרְסְיֵהּ֙korsĕyēhkore-seh-YAY
fiery
the
like
was
שְׁבִיבִ֣יןšĕbîbînsheh-vee-VEEN

דִּיdee
flame,
נ֔וּרnûrnoor
wheels
his
and
גַּלְגִּלּ֖וֹהִיgalgillôhîɡahl-ɡEE-loh-hee
as
burning
נ֥וּרnûrnoor
fire.
דָּלִֽק׃dāliqda-LEEK


Tags நான் பார்த்துக்கொண்டிருக்கையில் சிங்காசனங்கள் வைக்கப்பட்டது நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார் அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும் அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும் அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது
தானியேல் 7:9 Concordance தானியேல் 7:9 Interlinear தானியேல் 7:9 Image