Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 9:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 9 தானியேல் 9:14

தானியேல் 9:14
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

Tamil Indian Revised Version
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தண்டனைகள் எங்கள்மேல் வரச்செய்தார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய செயல்களில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனோம்.

Tamil Easy Reading Version
கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம்.

திருவிவிலியம்
ஆகையால் ஆண்டவர் எங்களுக்கு உரிய தண்டனையைத் தயாராக வைத்திருந்தது எங்கள்மீது சுமத்தினார். ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் நீதியுள்ளவர். ஆனால், நாங்கள் தான் அவரது குரலுக்குப் பணிய மறுத்தோம்.⒫

Daniel 9:13Daniel 9Daniel 9:15

King James Version (KJV)
Therefore hath the LORD watched upon the evil, and brought it upon us: for the LORD our God is righteous in all his works which he doeth: for we obeyed not his voice.

American Standard Version (ASV)
Therefore hath Jehovah watched over the evil, and brought it upon us; for Jehovah our God is righteous in all his works which he doeth, and we have not obeyed his voice.

Bible in Basic English (BBE)
So the Lord has been watching over this evil and has made it come on us: for the Lord our God is upright in all his acts which he has done, and we have not given ear to his voice.

Darby English Bible (DBY)
And Jehovah hath watched over the evil, and brought it upon us; for Jehovah our God is righteous in all his works which he hath done; and we have not hearkened unto his voice.

World English Bible (WEB)
Therefore has Yahweh watched over the evil, and brought it on us; for Yahweh our God is righteous in all his works which he does, and we have not obeyed his voice.

Young’s Literal Translation (YLT)
And Jehovah doth watch for the evil, and bringeth it upon us, for righteous `is’ Jehovah our God concerning all His works that He hath done, and we have not hearkened to His voice.

தானியேல் Daniel 9:14
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.
Therefore hath the LORD watched upon the evil, and brought it upon us: for the LORD our God is righteous in all his works which he doeth: for we obeyed not his voice.

Therefore
hath
the
Lord
וַיִּשְׁקֹ֤דwayyišqōdva-yeesh-KODE
watched
יְהוָה֙yĕhwāhyeh-VA
upon
עַלʿalal
the
evil,
הָ֣רָעָ֔הhārāʿâHA-ra-AH
brought
and
וַיְבִיאֶ֖הָwaybîʾehāvai-vee-EH-ha
it
upon
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
us:
for
כִּֽיkee
the
Lord
צַדִּ֞יקṣaddîqtsa-DEEK
God
our
יְהוָ֣הyĕhwâyeh-VA
is
righteous
אֱלֹהֵ֗ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
in
עַלʿalal
all
כָּלkālkahl
his
works
מַֽעֲשָׂיו֙maʿăśāywMA-uh-sav
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
doeth:
he
עָשָׂ֔הʿāśâah-SA
for
we
obeyed
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not
שָׁמַ֖עְנוּšāmaʿnûsha-MA-noo
his
voice.
בְּקֹלֽוֹ׃bĕqōlôbeh-koh-LOH


Tags ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார் எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர் நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்
தானியேல் 9:14 Concordance தானியேல் 9:14 Interlinear தானியேல் 9:14 Image