Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1 உபாகமம் 1:14

உபாகமம் 1:14
நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் எனக்கு மறுமொழியாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.

Tamil Easy Reading Version
“அதற்கு நீங்கள், ‘நீர் செய்யச்சொன்ன செயல் நல்ல செயல்’ என கூறினீர்கள்.

திருவிவிலியம்
நீங்களும் எனக்கு மறுமொழியாக, ‘செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று!’ என்றீர்கள்.

Deuteronomy 1:13Deuteronomy 1Deuteronomy 1:15

King James Version (KJV)
And ye answered me, and said, The thing which thou hast spoken is good for us to do.

American Standard Version (ASV)
And ye answered me, and said, The thing which thou hast spoken is good `for us’ to do.

Bible in Basic English (BBE)
And you made answer and said to me, It is good for us to do as you say.

Darby English Bible (DBY)
And ye answered me, and said, The thing that thou hast spoken is good [for us] to do.

Webster’s Bible (WBT)
And ye answered me, and said, The thing which thou hast spoken is good for us to do.

World English Bible (WEB)
You answered me, and said, The thing which you have spoken is good [for us] to do.

Young’s Literal Translation (YLT)
and ye answer me and say, Good `is’ the thing which thou hast spoken — to do.

உபாகமம் Deuteronomy 1:14
நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.
And ye answered me, and said, The thing which thou hast spoken is good for us to do.

And
ye
answered
וַֽתַּעֲנ֖וּwattaʿănûva-ta-uh-NOO
said,
and
me,
אֹתִ֑יʾōtîoh-TEE
The
thing
וַתֹּ֣אמְר֔וּwattōʾmĕrûva-TOH-meh-ROO
which
טֽוֹבṭôbtove
spoken
hast
thou
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
is
good
אֲשֶׁרʾăšeruh-SHER
for
us
to
do.
דִּבַּ֖רְתָּdibbartādee-BAHR-ta
לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE


Tags நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்
உபாகமம் 1:14 Concordance உபாகமம் 1:14 Interlinear உபாகமம் 1:14 Image