Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1 உபாகமம் 1:24

உபாகமம் 1:24
அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,

Tamil Indian Revised Version
அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அதை உளவுபார்த்து,

Tamil Easy Reading Version
பின் அந்த ஆட்கள் மலை நாட்டிற்கு ஏறிச் சென்றார்கள். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு மட்டும் சென்று அதைச் சுற்றிப் பார்த்தார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர்.

Deuteronomy 1:23Deuteronomy 1Deuteronomy 1:25

King James Version (KJV)
And they turned and went up into the mountain, and came unto the valley of Eshcol, and searched it out.

American Standard Version (ASV)
and they turned and went up into the hill-country, and came unto the valley of Eshcol, and spied it out.

Bible in Basic English (BBE)
And they went up into the hill-country and came to the valley of Eshcol, and saw what was there.

Darby English Bible (DBY)
And they turned and went up into the mountain, and came to the valley of Eshcol, and searched it out.

Webster’s Bible (WBT)
And they turned and ascended the mountain, and came to the valley of Eshcol, and explored it.

World English Bible (WEB)
and they turned and went up into the hill-country, and came to the valley of Eshcol, and spied it out.

Young’s Literal Translation (YLT)
`And they turn and go up to the hill-country, and come in unto the valley of Eshcol, and spy it,

உபாகமம் Deuteronomy 1:24
அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,
And they turned and went up into the mountain, and came unto the valley of Eshcol, and searched it out.

And
they
turned
וַיִּפְנוּ֙wayyipnûva-yeef-NOO
up
went
and
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
into
the
mountain,
הָהָ֔רָהhāhārâha-HA-ra
came
and
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
עַדʿadad
the
valley
נַ֣חַלnaḥalNA-hahl
Eshcol,
of
אֶשְׁכֹּ֑לʾeškōlesh-KOLE
and
searched
it
out.
וַֽיְרַגְּל֖וּwayraggĕlûva-ra-ɡeh-LOO

אֹתָֽהּ׃ʾōtāhoh-TA


Tags அவர்கள் புறப்பட்டு மலைகளில் ஏறி எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய் அதை வேவுபார்த்து
உபாகமம் 1:24 Concordance உபாகமம் 1:24 Interlinear உபாகமம் 1:24 Image