உபாகமம் 1:3
எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,
Tamil Indian Revised Version
எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே தோற்கடித்தபின்பு,
Tamil Easy Reading Version
ஆனால் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பதாண்டுகள் கழிந்தபின்னரே இவ்விடத்தை அடைந்தனர். நாற்பதாவது ஆண்டின் பதினோராவது மாதத்தின் முதல் நாளன்று, மோசே அந்த ஜனங்களிடம் பேசினான். அவர்களிடம் கூறுமாறு தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே எடுத்துச் சொன்னான்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.
King James Version (KJV)
And it came to pass in the fortieth year, in the eleventh month, on the first day of the month, that Moses spake unto the children of Israel, according unto all that the LORD had given him in commandment unto them;
American Standard Version (ASV)
And it came to pass in the fortieth year, in the eleventh month, on the first day of the month, that Moses spake unto the children of Israel, according unto all that Jehovah had given him in commandment unto them;
Bible in Basic English (BBE)
Now in the fortieth year, on the first day of the eleventh month, Moses gave to the children of Israel all the orders which the Lord had given him for them;
Darby English Bible (DBY)
And it came to pass in the fortieth year, in the eleventh month, on the first of the month, that Moses spoke to the children of Israel, according to all that Jehovah had given him in command to them;
Webster’s Bible (WBT)
And it came to pass in the fortieth year, in the eleventh month, on the first day of the month, that Moses spoke to the children of Israel, according to all that the LORD had given him in commandment to them;
World English Bible (WEB)
It happened in the fortieth year, in the eleventh month, on the first day of the month, that Moses spoke to the children of Israel, according to all that Yahweh had given him in commandment to them;
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the fortieth year, in the eleventh month, on the first of the month hath Moses spoken unto the sons of Israel according to all that Jehovah hath commanded him concerning them;
உபாகமம் Deuteronomy 1:3
எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,
And it came to pass in the fortieth year, in the eleventh month, on the first day of the month, that Moses spake unto the children of Israel, according unto all that the LORD had given him in commandment unto them;
| And it came to pass | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| fortieth the in | בְּאַרְבָּעִ֣ים | bĕʾarbāʿîm | beh-ar-ba-EEM |
| year, | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| eleventh the in | בְּעַשְׁתֵּֽי | bĕʿaštê | beh-ash-TAY |
| עָשָׂ֥ר | ʿāśār | ah-SAHR | |
| month, | חֹ֖דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| first the on | בְּאֶחָ֣ד | bĕʾeḥād | beh-eh-HAHD |
| day of the month, | לַחֹ֑דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| Moses that | דִּבֶּ֤ר | dibber | dee-BER |
| spake | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| according unto all | כְּ֠כֹל | kĕkōl | KEH-hole |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA |
| commandment in him given had | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| unto | אֲלֵהֶֽם׃ | ʾălēhem | uh-lay-HEM |
Tags எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும் எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய சீகோனையும் எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும் மோசே முறிய அடித்தபின்பு
உபாகமம் 1:3 Concordance உபாகமம் 1:3 Interlinear உபாகமம் 1:3 Image